போளூர் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க வட்ட சிறப்பு செயற்குழு கூட்டம்.

போளூர் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க வட்ட சிறப்பு செயற்குழு கூட்டம்.


 திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்ட தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க சிறப்பு செயற்குழு கூட்டம் வட்டத் தலைவர் அபிபுல்லாகான் தலைமையில் சங்க கட்டிடத்தில் 23.8.25 மாலை 4 மணிக்கு நடைபெற்றது.

வரவேற்புரை குமரேசன்

இரங்கல் தீர்மானம் செழியன். துவக்கவுரை ஜெகன்நாதன் மாவட்ட. மு. து. தலைவர்.

கருத்துக்களை ஆலோசனை பன்னீர்செல்வம் ராமகிருஷ்ணன் சந்திரசேகர் பரசுராமன் ராமஜெயம் அருணாச்சலம் சரவணன் ஜெயவேலு குப்புசாமி மணி மோகன் பாலுவழங்கினார்கள்.

 கூட்டத்தில் மாவட்ட மாநாடு போளூரில் 28.9.25நடைபெற உள்ளது.மாநில மாநாடு சிவகாசியில் 7.10.25 நடைபெற உள்ளது சம்மந்தமாக மாவட்ட தலைவர் P. கிருஷ்ணமூர்த்தி விளக்கி பேசினார்.நன்றியுரை இராமலிங்கம் வட்ட பொருளாளர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%