
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம், நாகரசம்பட்டி கிராமத்தில் ஓம் சக்தி கஞ்சி விழா நடைபெற்றது. பக்தர்கள் கஞ்சி கலயம் சுமந்தவாறு வரசக்தி விநாயகர் ஆலயத்தில் இருந்து ஓம் சக்தி ஆலயம் வரை முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். ஊர்வலத்தில் உற்சவர் தேர், தீச்சட்டி, கரகத்துடன் காளி, ஓம்சக்தி, அர்சுணர் வேடமணிந்து பக்தர்கள் நடனமாடி சென்றனர். விழாவுக்கான ஏற்பாடுகளை ஓம்சக்தி மன்ற பொறுப்பாளர் அரியக்காள் பழனி செய்திருந்தார்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%