செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
மாற்றுத் திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்துக்கே சென்று ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யும் பணி

திருநெல்வேலியில் முதல்வரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத் திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்துக்கே சென்று ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யும் பணியை தமிழக சட்டப் பேரவை தலைவர் அப்பாவு தொடங்கி வைத்தார்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%