செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கிரிவலம் செல்ல இலவசமான பேருந்து.......
Jul 21 2025
49

திருவண்ணாமலை 21.07.2025 அண்ணாமலையார் கிரிவலம் செல்ல முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி 14 கிலோமீட்டர் கிரிவலம் செல்ல ஏதுவாக NLC இந்தியா நிறுவனத்தின் சார்பில் முதல் பேருந்து அண்ணாமலையார் கோவிலுக்கு ரூபாய் 50 லட்சம் மதிப்பிலான குளிர்சாதன வசதிகளுடன் கூடிய பேருந்து வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%