மெளலீது ஷரீஃப் நிறைவு நாள் நிகழ்ச்சி.

மெளலீது ஷரீஃப் நிறைவு நாள் நிகழ்ச்சி.

இராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் ஜூம்மா பள்ளிவாசலில் முஹம்மது நபி அவர்களின் பிறந்த நாள் நிகழ்ச்சியாக கடந்த 12 நாட்களாக மௌலீது ஓதப்பட்டு இறுதியாக அபுத்தாஹீர் ஆலீம் கிராத் ஒத தலைமை பேஷ் இமாம் ஹாஜா முஹைதீன் ஆலீம் அவர்கள் பயான் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் முஸ்லீம் பரிபாலன சபை முஸ்லிம் நிர்வாக சபை ஐக்கிய முஸ்லிம் சங்கம் வாலிப முஸ்லிம் சங்கம் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்

இறுதியியாக வந்திருந்த அனைவருக்கும் நெய் சோறு வழங்கப்பட்டது.

இதற்க்கான ஏற்பாடுகளை கமிட்டியாளர்கள் சிறப்பாக செய்து இருந்தனார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%