
ரஷ்யாவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு கடற்கரை காம்சட்காவில் 6.6 ரிக்டர் அளவிற்கு வியாழனன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. முன்னதாக புதனன்று 8.8 ரிக்டர் அளவிற்கு ஏற்பட்ட மிக சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஹவாய் தீவுகளில் சுனாமி எச்சரிக்கை விடப் பட்டது. சுனாமி தாக்கம் அதிகமாக ஏற்படும் பகுதி களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் வெளி யேற்றப்பட்டு வரும் நிலையில் தற்போதைய புதிய நிலநடுக்கம் மேலும் அச்சத்தை அதிகரித்துள்ளது.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%