
*********************** "How to stop biting finger nails"என்றுஒரு கட்டுரை Readers digest ல் பல வருடங் களுக்கு முன் பார்த்தேன்.அப்போது படிக்கத் தெரியவில்லை. இப்போது,அப்படி ஒரு கட்டுரையை படிக்கும் வாய்ப்பு "தமிழ்நாடு மின்னி தழ்" வாயிலாக முத்து ஆனந்த் வழங்கி இருக்கிறார். வியந்து போனேன்.அவருக்கு பாராட்டுக்கள்.இது போன்ற கட்டுரை களை ஏற்கனவே இந்தப் பகுதியில் அவர் எழுதியிருக்கிறார்.இன்னும் இது போன்ற பயனுள்ள கட்டுரைகளை அவர் வழங்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
குடந்தை பரிபூரணன்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%