வாசகர் கடிதம் (பி. சுரேகா) 19.08.25

வாசகர் கடிதம் (பி. சுரேகா) 19.08.25

தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம்#இந்தியா கூட்டணி கட்சிகள் ஆலோசனை


டிரம்பை சந்தித்த நிலையில் பிரதமர் மோடியுடன் புதின் டெலிபோனில் பேச்சு


தேர்தல் ஆணையத்துக்கு முதல்வர் ஸ்டாலின் முன் வைத்த ஏழு கேள்விகள்


பீஹாரில் 1300 கிமீ யாத்திரையை தொடங்கி வைத்தார் ராகுல் காந்தி


மக்களை ஏமாற்றுகிறது திமுக அரசு #எடப்பாடி பழனிச்சாமி


தூய்மை பணியாளர் பிரச்சனைக்கு உடனடி தீர்வு காணவேண்டும்#கமல்ஹாசன்


புதுக் கவிதைகளின் அணி வகுப்பு அபாரம்


நூல் விமர்சனம் சிறப்பு


வாசகர் கடிதங்கள் அருமை


ஒடிசாவின் நான்கு முக்கிய மாவட்டங்களில் தங்க வயல்# இருபது டன் பொன் இருக்கலாமென யூகிப்பு


மதுரையில் கூடுவோம்; தேர்தல் போர் உத்தியில் வெல்வோம் #தவெகவினருக்கு விஜய் அழைப்பு


சென்னை புற நகரில் புதைவட கம்பி அமைக்கும் பணியைத் துரிதப்படுத்த கோரிக்கை


பட்டியிலின மக்களுக்கு தொல் திருமா துரோகம் இழைக்கிறார்#பாஜக மத்திய இணை அமைச்சர் எல் முருகன் குற்றச்சாட்டு


சென்னை 17 வயது சிறுமி குளிப்பதை வீடியோ எடுத்த காவலாளி கைது


12% வரம்பில் உள்ள ஜிஎஸ்டி 5% ஆக குறையும் #நிர்மலா சீதாராமன் நடவடிக்கை


தாறுமாறாக உயரும் தக்காளி விலை#கிலோ ரூ.60க்கு விற்பனை


கரூர் : வீட்டிலிருப்போரைத் தாக்கி நகை பணம் துணிகரக் கொள்ளை#எஸ்பி நேரில் விசாரணை



கர்ப்பம் தரித்து பத்து மாதங்கள் சுமந்து குழந்தை பெற்றெடுக்கும் ரோபோக்கள்#சீன விஞ்ஞானிகள் கண்டு பிடிப்பு


சீர் திருத்த நடவடிக்கைகளால் இந்தியாவின் ராணுவ தளவாட உற்பத்தி 1.5 லட்சம் கோடியாக அதிகரிப்பு


பாகிஸ்தானில் கனமழை வெள்ளம் # பலி எண்ணிக்கை 657ஆக உயர்வு


ஜெலன்ஸ்கி நினைத்தால் போரை உடனே நிறுத்தலாம்#அமெரிக்க அதிபர் டிரம்ப் பரபரப்பு கருத்து


ரஷியாவிடம் எண்ணெய் வாங்கும் விவகாரம் சீனா மீது வரி விதிக்காததேன்#அமெரிக்கா விளக்கம்=நொண்டி சமாதானம்


இந்தியா பாகிஸ்தான் வெள்ள பாதிப்புக்களால் உயிரிழப்பு # ஐநா இரங்கல்


அதிபரும் பிரதமரும் மாற்றப்படப் போவதாக வெளியாகும் செய்தியில் உண்மை இல்லை#ராணுவ தளபதி


ஜகார்த்தா: சக்தி வாய்ந்த நில நடுக்கம்#29 பேர் படுகாயம்=ரிக்டர் அளவு கோலில் 5.8 புள்ளிகள்



-பி. சுரேகா,

சென்னை.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%