வாசகர் கடிதம் (நடேஷ் கன்னா ) ..

வாசகர் கடிதம் (நடேஷ் கன்னா ) ..



பாஜக கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் 


விலகினார். அண்ணா சொல்வதைப் 


 போல விஜய் தன் செயலியை 


வெளிப்படுத்தி உள்ளார். மாநகராட்சி 


கழிவறை பராமரிப்பு செலவு 


மட்டும் ஆயிரம் கோடி ஆகி உள்ளது.



சென்னையில் தெரு நாய்கள் 


தொல்லையை கட்டுப்படுத்த 


 வேண்டும். 


 மென்பொருள் ஏற்றுமதியில் 



தமிழகம் மூன்றாவது இடம் பிடித்துள்ளது



முகில் தினகரனின் அவசர புத்தி 



கதை நன்றாக இருந்தது.


இன்ஜினியரிங் படிச்சிட்டு கதை 


நல்ல நகைச்சுவையாக இருந்தது


போக்குவரத்து தொழிலாளர்கள் 


குடும்பத்தினருக்கு கருணை 


 அடிப்படையில் ஏன் வேலை 


 வழங்கவில்லை என உயர் நீதிமன்றம் 


கேள்வி எழுப்பி உள்ளது.


கர்நாடகாவில் போலி வழக்கறிஞர்கள் 


எண்ணிக்கை அதிகரிப்பு.


சீனாவுக்கு எதிராக திசை திருப்பவே 


இந்தியாவுக்கு 25% வரி விதித்து 


 உள்ளது அமெரிக்கா. பாகிஸ்தானிடம் 


இருந்து எண்ணெய் வாங்கக்கூடிய 


 நிலை இந்தியாவுக்கு வரலாம் 


என ட்ரம்ப் எச்சரிக்கை. மாலேகான்


குண்டு வெடிப்பு வழக்கில் ஏழு பேரும் 


விடுதலை. பிரேசிலுக்கு 50 சதவீதம் 


வரி வதிப்பு டிரம்ப் அறிவிப்பு.


வழக்கம் போல கவிதைகளும் 


 கட்டுரைகளும் அபாரமாக இருந்தது. 



 நாளுக்கு நாள் தமிழ்நாடு இ 


 பேப்பர் அசுர வளர்ச்சி பிரமிக்க 


வைக்கிறது. வாசகர்களின் 


ஒத்துழைப்போடு வெற்றி நடை 


 போடும் தமிழ்நாடு இ பேப்பர் 


குடும்பத்திற்கு வாழ்த்துக்கள்



நடேஷ் கன்னா 

கல்லிடைக்குறிச்சி

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%