
யாரும் இனி சிறையில் இருந்து
ஆட்சி செய்ய முடியாது புதிய மசோதா
அறிமுகம். தமிழகத்தில் இனி
பாஜக ஆட்சி தான் அமித்ஷா
அறிவிப்பு. சர்வதேச கல்விக்கு
மாணவர்கள் அதிக ஆர்வம்
காட்டுகின்றனர். வறுத்த வெந்தயம்
உடலுக்கு பல நன்மைகளை
தருகிறது. கொடைக்கானலில்
NIA சோதனை பிரியாணி
கடை வைத்திருந்த நபர் கைது.
பொதுமக்கள் புகார்களுக்கு
விரைந்து நடவடிக்கை சென்னை
கமிஷனர் அறிவிப்பு. பிரண்டை
சாறு வைரத்தை கூட கரைக்கும்
தன்மை கொண்டது. சட்ட திருத்தம்
ஒரு கருப்பு நாள் என ஸ்டாலின்
அறிக்கை. ஜெயலலிதா 36 கோடி
வரி பக்கி வைத்துள்ளார்.
குற்ற வழக்குகளில் 30 நாட்கள்
சிறையில் இருந்தால் பதவி
பறிபோகும் என்ன புதிய மசோதாவில்
கூறப்பட்டுள்ளது. அமெரிக்கருக்கு
19 லட்சம் செலவில் ஒரு புதிய
பைக்கை புதின் வாங்கி
கொடுத்துள்ளார். வழக்கம் போல
கவிதைகள் கட்டுரைகள்
ஆன்மீக செய்திகள் சினிமா
செய்திகள் என அனைத்து தரப்பு
வாசகர்களையும் படிக்கும் விதத்தில்
அமைந்துள்ளது பாராட்டத்தக்கது
தமிழ்நாடு இ பேப்பர் குடும்பத்திற்கு
நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்
நடேஷ் கன்னா
கல்லிடைக்குறிச்சி
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?