வாசகர் கடிதம் (ஸ்ரீகாந்த்) 02.09.25

வாசகர் கடிதம் (ஸ்ரீகாந்த்)  02.09.25


குடந்தை பரிபூரணம் எழுதிய "இறந்த காலங்கள்" - இனிமையானது ஆசிரியர்களுக்கு தனி மதிப்பு இருந்த காலம் அது என உணர்த்தியது.


தஞ்சை உமாதேவி சேகர் எழுதிய " மனிதம் மரிப்பதில்லை" படித்ததும் "நல்ல மனம் வாழ்க, நாடு போற்ற வாழ்க " என்ற பாடல் வரிகள் நினைவிற்கு வந்தது.


ஸ்ரீகாந்த்

திருச்சி

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%