
ஹேமா வாசுதேவன் எழுதிய " வட்டிக்கடன்" சேமிப்பின் அவசியத்தையும் , கடனில்லா வாழ்வே பெரும் நிம்மதி தரும் என்பதையும் உணர்த்தியது.
அறிவியல் பூர்வமாக காரணம் கண்டறியப்படவில்லை என்றாலும், மோசமான மாரடைப்பு மரணங்கள் பெரும்பாலும் திங்கட்கிழமைகளில் நிகழ்வதாக நலம் தரும் மருத்துவம் பகுதியில் கண்டு அதிர்ச்சி அடைந்தேன். அதேவேளையில் இதை எச்சரிக்கை பதிவாக எடுத்துக் கொண்டு, மன இறுக்கம் களையும் பயிற்சிகளை எல்லோரும் மேற்கொள்ள வேண்டும்.
ஸ்ரீகாந்த்
திருச்சி
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%