
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டம் இயற்கை எழில் மிகு மலை அடிவாரத்தில் அமைந்துள்ள அருள்மிகு பச்சையம்மன் ஆலய ஆவணி மாத ஊஞ்சல் உற்சவ விழா வருகின்ற வெள்ளிக்கிழமை 22.8.2025 ஆவணி மாதம் இரவு 10 மணி அளவில் பச்சையம்மனுக்கு ஊஞ்சல் உற்சவ விழா நடைபெற உள்ளது
அதனைத் தொடர்ந்து அன்னதானமும் நடைபெறயுள்ளது எனவும்
பொதுமக்கள் சார்பில் கோவில் நிர்வாகம்
அறிவித்துள்ளது
அகரம் ராமதாஸ்
செய்தியாளர்
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%