
வேலூர் மாவட்டத்தில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை காட்பாடிஅடுத்த திருவலத்தில் அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு உணவு பொருட்களை வழங்கும் வாகனத்தை கொடியசைத்து அனுப்பி வைத்தார். அருகில், கலெக்டர் சுப்புலட்சுமி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் திருகுணஐயப்பதுரை உள்ளனர்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%