
செங்கல்பட்டு 17.08.2025 ஸ்ரீ வர சக்தி மாரியம்மன் கூழ் வார்த்தல் திருவிழா , கிரகம் ஜோடித்து ஊர்வலம் வந்தனர். தீபாரதனையும் நடைபெற்றது. கூழ் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது வெகு சிறப்பாக நடைபெற்றது. ஸ்ரீ வரசக்தி அம்மனை வேண்டி அருள் பெற்றனர். தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%