
40 வது தேசியக் கண்தான இருவார விழாவையொட்டி கண்தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே மனிதச் சங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. கலெக்டர் சுப்புலட்சுமி, வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரோகிணி தேவி உட்பட மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%