Print Date: Wednesday, 01 July 2026, 06:29 AM


Sports

தூய்மைப் பணிகளை தனியார் மயமாக்கும் டெண்டர் ரத்து…! - News7 Tamil

Published On: 2026-06-26 21:55:44

News Image

தமிழ் நாட்டில் 12 மாநகராட்சிகளில் தூய்மை பணிகளை தனியார் பங்களிப்புடன் மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய கடந்த 20-ம் தேதி அரசு டெண்டர் கோரி விளம்பரம் வெளியிடப்பட்டது. அரசின் இந்த நடவடிகைக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தவெக கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் விசிக உள்ளிட்ட கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் தூய்மைப் பணியாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் தூய்மைப் பணிகளை தனியார் மயமாக்கும் சாத்தியக்கூறுகளை ஆராய கோரும் டெண்டரை தமிழ் நாடு அரசு ரத்து செய்துள்ளது. “மண்டாடி” படத்தின் கதாபாத்திர அறிமுக வீடியோ வெளியீடு! INDvsIRE: இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு..! முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – அண்ணாமலை வரவேற்பு! “என்.எல்.சி பங்குகளைத் தனியாருக்கு விற்கும் முடிவை கைவிட வேண்டும்” – செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்