Monday, 29 June 2026, 06:07 PM | TamilnaduePaper

TamilnaduePaper
Advertisement
Pic

கடலோர ஆந்திரப்பிரதேசத்திலிருந்து மத்திய மகாராஷ்டிரா வரை தெலுங்கானா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகள், மராத்வாடா பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சியின் வழியாக சுமார் 3.1 கிமீ முதல் 4.5 உயரத்தில் ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்று ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்று இரவு 10 மணி வரை 8 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் செங்கல்பட்டு, திண்டுக்கல், ஈரோடு, மதுரை, சிவகங்கை, நீலகிரி, திருவள்ளூர், விருதுநகர் ஆகிய 8 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் இருமுறை உயர்ந்த தங்கம், வெள்ளி விலை! வெனிசுலா நிலநடுக்கம் – 550க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு! தமிழ்நாடு அரசின் டெல்லி பிரதிநிதியாக ஜனநாயகன் பட தயாரிப்பாளர் நியமனம்! “மண்டாடி” படத்தின் கதாபாத்திர அறிமுக வீடியோ வெளியீடு!

Pic

ஜூன் 24-ம் தேதி இந்தியாவின் 14-வது பாஸ்போர்ட் சேவை தினம் கொண்டாடப்பட்டது. அப்போது, வெளியுறவுத்துறை அமைச்சகம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருந்த பதிவில், எனவும் இந்திய பாஸ்போர்ட் என்பது ஒரு பயண ஆவணம் மட்டுமே தவிர, அது குடியுரிமைக்கான இறுதி ஆதாரம் அல்ல என்று விளக்கம் அளித்திருந்தது. இதைத்தொடர்ந்து, வெளியுறவுத்துறை இந்த விளக்கத்தால், சாதாரண குடிமக்களுக்கு வீண் பதற்றமும் அச்சமும் ஏற்படும் என்றும், அரசை எதிர்க்கும் தனிநபர்களின் குடியுரிமையைப் பறிக்கவே அரசு இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். அதன்படி, இது குறித்து கேள்வி எழுப்பியுள்ள, காங்கிரஸின் திருவனந்தபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் சசிதரூர், ”பாஸ்போர்ட் வழங்குவதற்கு முன் அரசு குடியுரிமை உள்ளிட்ட பல அம்சங்களை சரிபார்க்கிறது. அப்படியிருக்க, அந்தச் சரிபார்ப்புகளின் அடிப்படையில் வழங்கப்பட்ட பாஸ்போர்ட்டையே குடியுரிமைக்கான ஆதாரம் அல்ல என்று கூறுவது தர்க்கரீதியாக முரண்பாடானது. எனவே, பாஸ்போர்ட்டை சட்டப்படி குடியுரிமைக்கான அதிகாரப்பூர்வ சான்றாக அங்கீகரிக்க வேண்டும். பாஸ்போர்ட் உள்நாட்டுக் குடியுரிமையை நிலைநாட்டவில்லை என்றால், வேறு எதுதான் நிலைநாட்டும்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார். ஆனால், சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் இந்தியர் அல்லாதவர்களுக்கும் பாஸ்போர்ட் வழங்கப்படலாம் என்பதால் அது குடியுரிமைக்கான ஆவணமாக எப்போதும் ஏற்றுக்கொள்ளப்பட்டதில்லை என்றும், இது அரசின் புதிய முடிவு அல்ல என்றும் மத்திய பாஜக அரசு கூறியுள்ளது.

Pic

‘அமெரிக்க நிறுவனங்களின் எண்ம சேவைகளுக்கு வரி விதிக்கும் நாடுகளின் இறக்குமதிப் பொருள்களுக்கு 100 சதவீத வரி விதிக்கப்படும்’ என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளாா். குறிப்பாக, ஐரோப்பிய நாடுகளுக்கு நேரடியாக அவா் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளாா். இதுதொடா்பாக டொனால்ட் டிரம்ப் தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘அமெரிக்க நிறுவனங்களைக் குறிவைத்து, அவற்றின் எண்ம சேவைகளுக்கு சில ஐரோப்பிய நாடுகள் உடனடியாக வரி விதிக்க ஆலோசித்து வருவதாகத் தெரிகிறது. அவ்வாறு அமெரிக்க நிறுவனங்கள் மீது எந்தவொரு நாடு எண்ம சேவை வரியை விதித்தாலும், அதற்குப் பதிலடியாக அந்நாட்டின் அனைத்து இறக்குமதிப் பொருள்கள் மீதும் உடனடியாக 100 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்படும். இந்த புதிய வரியானது, அந்தந்த நாடுகளுடன் முன்னதாக மேற்கொள்ளப்பட்ட அனைத்து வா்த்தக ஒப்பந்தங்களையும் மீறி விதிக்கப்படும். எண்ம வரி விதிப்பை நடைமுறைப்படுத்தும் எந்தவொரு நாட்டுக்கும் இது பொருந்தும்’ எனக் குறிப்பிட்டாா். அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களைப் பாதுகாக்கும் நோக்கில், ஐரோப்பிய நாடுகளுக்கு அதிபா் டிரம்ப் விடுத்துள்ள இந்த நேரடி எச்சரிக்கை, உலகளாவிய வா்த்தக சூழலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Pic

இலங்கை ஏ அணிக்கு எதிரான முதலாவது அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளில், இந்திய ஏ அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. கேப்டன் துருவ் ஜூரலின் சிறப்பான ஆட்டமிழக்காத சதத்தின் உதவியுடன் இந்திய ஏ அணி தனது முதல் இன்னிங்ஸை 6 விக்கெட் இழப்புக்கு 452 ரன்கள் என்ற வலுவான நிலையில் டிக்ளேர் செய்தது. இதையடுத்து களமிறங்கிய இலங்கை ஏ அணி, இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 113 ரன்கள் எடுத்துள்ளது. தற்போது இலங்கை ஏ அணி இந்திய அணியை விட 339 ரன்கள் பின்தங்கியுள்ளது. இந்திய அணி தரப்பில் அன்ஷுல் கம்போஜ் (1/22) மற்றும் யாஷ் தாக்கூர் (1/20) ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தி எதிரணிக்கு ஆரம்பத்திலேயே நெருக்கடி கொடுத்தனர். இலங்கை ஏ அணிக்கு கம்போஜ் சிறப்பான தொடக்கத்தை தடுத்தார். விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் நிரோஷன் டிக்வெல்லாவை 10 ரன்களில் ஷேக் ரஷீத்திடம் கேட்ச் கொடுக்கச் செய்து அவர் வெளியேற்றினார். அதன் பிறகு, பவன்தா வீரசிங்கவை 11 ரன்களில் யாஷ் தாக்கூர் போல்ட் ஆக்கினார். இதனால் இலங்கை ஏ அணி 38 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. எனினும், நுவானிடு பெர்னாண்டோ மற்றும் அஷேன் பண்டார ஜோடி பொறுப்புடன் விளையாடி மேலும் விக்கெட்டுகள் விழாமல் தடுத்தது. 103 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 65 ரன்கள் எடுத்த பெர்னாண்டோவும், 18 ரன்களுடன் அஷேன் பண்டாரவும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு பிரிக்கப்படாத 75 ரன்கள் சேர்த்துள்ளது. முன்னதாக, இந்திய ஏ அணியின் கேப்டன் துருவ் ஜூரல் 215 பந்துகளில் 13 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 141 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் அணியை வழிநடத்தினார். தனது பொறுமையான மற்றும் அதிரடியான ஆட்டத்தால் அணியை வலுவான நிலைக்கு கொண்டு சென்றார். முதல் நாள் ஆட்டத்தின் போது 68 ரன்களுடன் களத்தில் இருந்த ஜூரல், இரண்டாம் நாளில் அதனை சதமாக மாற்றினார். அவருடன் விளையாடிய ஷேக் ரஷீத், நேற்று எடுத்த 53 ரன்களுடன் இன்று 10 ரன்கள் மட்டுமே சேர்த்து 63 ரன்களில் ஆட்டமிழந்தார். முதல் நாள் ஆட்ட முடிவில் இந்தியா ஏ அணி சாய் சுதர்சனின் 132 ரன்கள் பங்களிப்புடன் 4 விக்கெட்டுக்கு 333 ரன்கள் எடுத்திருந்தது. ஆயுஷ் பாண்டே (25), தேவ்தத் படிக்கல் (12) மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் (22) ஆகியோர் தொடக்கத்தை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளத் தவறினர். இலங்கை ஏ அணி தரப்பில் சாமிக குணசேகரா இரண்டாவது நாளில் மேலும் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜூரல் மற்றும் ரஷீத் இடையேயான முக்கிய கூட்டணியை அவர் பிரித்தார். தொடர்ந்து, 30 ரன்கள் எடுத்திருந்த ஹர்ஷ் துபேயையும் குணசேகரா ஆட்டமிழக்கச் செய்தார். ஆட்டமிழப்பதற்கு முன்பு, துபே கேப்டன் ஜூரலுடன் இணைந்து 6-வது விக்கெட்டுக்கு முக்கியமான 86 ரன்கள் சேர்த்தார்.

Trending News

Pic

ஜூன் 24-ம் தேதி இந்தியாவின் 14-வது பாஸ்போர்ட் சேவை தினம் கொண்டாடப்பட்டது. அப்போது, வெளியுறவுத்துறை அமைச்சகம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருந்த பதிவில், எனவும் இந்திய பாஸ்போர்ட் என்பது ஒரு பயண ஆவணம் மட்டுமே தவிர, அது குடியுரிமைக்கான இறுதி ஆதாரம் அல்ல என்று விளக்கம் அளித்திருந்தது. இதைத்தொடர்ந்து, வெளியுறவுத்துறை இந்த விளக்கத்தால், சாதாரண குடிமக்களுக்கு வீண் பதற்றமும் அச்சமும் ஏற்படும் என்றும், அரசை எதிர்க்கும் தனிநபர்களின் குடியுரிமையைப் பறிக்கவே அரசு இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். அதன்படி, இது குறித்து கேள்வி எழுப்பியுள்ள, காங்கிரஸின் திருவனந்தபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் சசிதரூர், ”பாஸ்போர்ட் வழங்குவதற்கு முன் அரசு குடியுரிமை உள்ளிட்ட பல அம்சங்களை சரிபார்க்கிறது. அப்படியிருக்க, அந்தச் சரிபார்ப்புகளின் அடிப்படையில் வழங்கப்பட்ட பாஸ்போர்ட்டையே குடியுரிமைக்கான ஆதாரம் அல்ல என்று கூறுவது தர்க்கரீதியாக முரண்பாடானது. எனவே, பாஸ்போர்ட்டை சட்டப்படி குடியுரிமைக்கான அதிகாரப்பூர்வ சான்றாக அங்கீகரிக்க வேண்டும். பாஸ்போர்ட் உள்நாட்டுக் குடியுரிமையை நிலைநாட்டவில்லை என்றால், வேறு எதுதான் நிலைநாட்டும்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார். ஆனால், சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் இந்தியர் அல்லாதவர்களுக்கும் பாஸ்போர்ட் வழங்கப்படலாம் என்பதால் அது குடியுரிமைக்கான ஆவணமாக எப்போதும் ஏற்றுக்கொள்ளப்பட்டதில்லை என்றும், இது அரசின் புதிய முடிவு அல்ல என்றும் மத்திய பாஜக அரசு கூறியுள்ளது.

Pic

பெல்ஃபாஸ்ட்: அயர்லாந்து அணிக்கு எதிரான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 183 ரன்கள் என்ற சவாலான இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி, அயர்லாந்து அணியின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 18.5 ஓவர்களில் 148 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். இதன்படி முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் லோர்கன் டக்கர் சிறப்பாக விளையாடி 50 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய கரேத் டெலானி, ஒரு ரன்னில் அரைசத வாய்ப்பை இழந்து 49 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இந்திய அணி தரப்பில் பந்துவீச்சில் ஹர்ஷித் ராணா 24 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அர்ஷ்தீப் சிங் மற்றும் அக்சர் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். டி20 போட்டிக்குத் திரும்பிய பிரசித் கிருஷ்ணாவுக்கு இந்த நாள் சிறப்பாக அமையவில்லை. அவர் விக்கெட் ஏதுமின்றி 4 ஓவர்களில் 57 ரன்களைக் கொடுத்தார். 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. தொடக்க வீரர்களான சஞ்சு சாம்சன் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்தனர். எனினும், மற்றொரு தொடக்க வீரரான அபிஷேக் சர்மா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வெறும் 19 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தினார். ஆனால், அவர் ஆட்டமிழந்த பிறகு இந்திய அணியின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்தன. நடுவரிசையில் ஷிவம் துபே 14 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து ஜெய் முந்த்ராவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அக்சர் படேல் 14 ரன்களுக்கும், ஹர்ஷித் ராணா 8 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு நழுவியது. அயர்லாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் மேத்யூ ஹம்ப்ரிஸ் அற்புதாமாக பந்துவீசி அர்ஷ்தீப் சிங் மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவின் இன்னிங்ஸை முடிவுக்குக் கொண்டுவந்தார். இறுதியில் இந்திய அணி 18.5 ஓவர்களில் 148 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அயர்லாந்து அணி தரப்பில் மேத்யூ ஹம்ப்ரிஸ் 3.5 ஓவர்களில் 38 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளையும், ஜெய் முந்த்ரா 4 ஓவர்களில் 26 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு உதவினர். இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் முதல் முறையாக அயர்லாந்திடம் இந்தியா தோல்வியை தழுவியது.

Add

Site Counter

Online

290

Total

330

“காங்கிரஸின் கைப்பாவையாக செயல்படும் விஜய் அரசு வெட்கப்பட வேண்டும்“ - வறுத்தெடுத்த நயினார்

என்எல்சி பங்குகளை விற்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: பெ.சண்முகம்

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் (என்எல்சி) 3 சதவீத பங்குகளை விற்பனை செய்யும் முடிவை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: செலுத்தப்பட்ட பங்கு மூலதனத்தில் 3 சதவீதம் வரையிலான என்எல்சி பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தின் மின்சாரத் தேவையை பூா்த்தி செய்தல், வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், மாநிலத்தின் பொருளாதார கட்டமைத்தல் உள்ளிட்ட வளா்ச்சிக்கு என்எல்சி இந்தியா முக்கிய பங்காற்றி வருகிறது. இந்த நிறுவனத்தில் 15,000-க்கும் மேற்பட்ட ஊழியா்கள் பணியாற்றி வருகின்றனா். நிகழாண்டு ரூ. 3,670 கோடி லாபத்தை ஈட்டி மிகச் சிறப்பாக இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் 3 சதவீத பங்குகளை மத்திய அரசு விற்பனை செய்வது பொதுத்துறை நிறுவனங்களை சீரழிக்கும் செயலாகும். இது கண்டனத்துக்குரியது. இந்த முடிவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். கு.செல்வப்பெருந்தகை (தமிழக காங்கிரஸ் தலைவா்): லாபத்தில் இயங்கி வரும், நாட்டின் மிக முக்கியமான நவரத்னா பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான என்எல்சியின் பங்குகளை தனியாருக்குத் தாரை வாா்ப்பது தமிழகத்துக்கு இழைக்கப்படும் துரோகமாகும். இந்த முடிவை மத்திய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும். நிலம் கொடுத்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு நிரந்தர வேலைவாய்ப்பை உறுதி செய்ய வேண்டும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Logo

© 2026 TamilnaduePaper. Online news and ePaper 24/7