Print Date: Tuesday, 30 June 2026, 09:39 PM
Published On: 2026-06-26 23:25:35
பாகிஸ்தானில் தங்கத்தின் விலை எவ்வளவு தெரியுமா? தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க..!Published by:Aishwarya.snews18-tamilLast Updated:Jun 26, 2026 7:38 PM ISTஇந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் ஏற்ற இறக்கங்கள் சகஜம். ஆனால் பாகிஸ்தானில் அதன் விலையைக் கேட்டால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். + Follow usOn Google1/6 இந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படுவது சகஜம். ஆனால் பாகிஸ்தானில் அதன் விலையைக் கேட்டால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். சமீபத்தில், இந்து சோனி என்பவரின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் அவர், பாகிஸ்தானில் தங்கம் மற்றும் வெள்ளியின் சமீபத்திய விலைகளைக் குறிப்பிட்டுள்ளார். அவர் குறிப்பிட்ட விலையைக் கேட்டு மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஏனெனில், பாகிஸ்தானில் தங்கம் இந்தியாவை விட மிகவும் விலை உயர்ந்ததாக உள்ளது.