Print Date: Wednesday, 01 July 2026, 03:26 PM


Entertainment

தமிழ் நாடு மின்சார வாரியத்திற்கு ரூ.2,47 லட்சம் கோடி கடன் - அமைச்சர் நிர்மல் குமார் வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் தகவல்...! - News7 Tamil

Published On: 2026-06-26 19:07:01

News Image

தமிழ் நாடு நிதியமைச்சர் மரிய வில்சன் கடந்த 16 ஆம் தேதி மாநில நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டார். அதில் தமிழ் நாட்டின் உண்மையான கடன் அளவு ரூ. 13.18 லட்சம் கோடி என (இவை அரசு பொதுத்துறை நிறுவனங்களின் கடன் பொறுப்புகளையும் உள்ளடக்கியது)” தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று மின்சாரத்துறை குறித்த வெள்ளை அறிக்கையை அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் வெளியிட்டுள்ளார். அதில் மின்சார வாரியத்திற்கு தற்போது ரூ.2,47,130 கோடி கடன் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. “ஆட்டோ இம்யூன்(Autoimmune) நோயால் பாதிக்கப்பட்டுள்ளேன்” – நடிகர் விஷ்ணு விஷால்! இரவு 7 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? என்எல்சி நிறுவன பங்குகள் விற்பனையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் – பிரதமருக்கு, முதலமைச்சர் விஜய் கடிதம்! “குற்றங்களைக் கட்டுக்குள் கொண்டு வரத் தேவையான நடவடிக்கை எடுக்கவேண்டும்” – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!