டிச.23 பட்டுக்கோட்டையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

டிச.23 பட்டுக்கோட்டையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

 தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை கோட்டத்திற்குட்பட்ட (பட்டுக்கோட்டை, பேராவூரணி மற்றும் திருவோணம்) விவசாயிகளுக்கான மாதாந்திர விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம், பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் சங்கர் தலைமையில், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் 23.12.2025 (செவ்வாய்கிழமை) அன்று முற்பகல் 11 மணியளவில் நடத்தப்படவுள்ளது. இக்கூட்டத்திற்கு, பட்டுக்கோட்டை கோட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டை, பேராவூரணி மற்றும் திருவோணம் வட்டத்திற்குட்பட்ட விவசாயிகள் அனைவரும் கலந்து கொள்ளலாம் என கோட்டாட்சியர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%