tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

பானு அழுதபடி இருந்தாள்.ராதா

என்ன செய்வதெனத் தெரியாமல்

திகைத்தாள்.

மணிஇரவு 12. 

ஒரு முடிவுக்கு வந்த ராதா; 

 

வெளிநாட்டில் இருக்கும் தன்மகன் பாபுவுக்கு

போன் போட்டாள். அவன் அப்போது

தான் வேலையில் இருந்து வருவான்.

 

போனை எடுத்த‌பாபு..என்னம்மா

இந்த நேரத்தில் என்று பயந்து போய்

கேட்டான்.அவன்தந்தை மதன் உடல்

நலம் சரியில்லாமல் இருப்பவர்.

அப்பா எப்படிம்மா இருக்காங்க

என்றான்பாபு.

அதெல்லாம் ஒன்னும் இல்லை.பானு

அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி

பெற்றதால்; கல்லூரியில் அவளை

சேருமாறு அழைக்கின்றனர்.

மருத்துவக்கல்லூரி

போக மனுபோடலாம் என்றால்

அப்பா அதெல்லாம் வேண்டாம்.

அதற்கேற்ற மாப்பிள்ளை கிடைக்காது.

என்னதான் உபகாரச் சம்பளத்தில்

படித்தாலும்; நாமும் செலவு செய்ய

வேண்டும்.

அதற்கெல்லாம் என்னால் முடியாது என்று சொல்லிவிட்டார்.

அதனால் பானுஅழுதபடி சாப்பிடாமல்

அடம்

 பிடிக்கிறாள்.என்ன

செய்வதெனத்

தெரியவில்லை.உன் அப்பாவை

எதிர்த்துப் பேசவும் முடியவில்லை

என்று ராதா அழுதபடி கூறினாள்.

பாபு..அம்மா ராதாவிடம் போனைக்

கொடு.நான்

பேசுகிறேன் என்றான்.

அழாதே பானு..நான் அப்பாவிடம்

காலையில் பேசுகிறேன் என்று

கூறினான்பாபு.

காலையில் அப்பாவிடம் பேசி

சம்மதம் வாங்கினான்.

பல கனவுடன்

கல்லூரி செல்ல ஆரம்பித்தாள் பானு.

படிப்பு முடிந்து வேலைக்குச் சேர்ந்தாள்.

அடுத்த மாதமே பெண் கேட்டு

வந்தனர்.தன்மகளின் கனவு வேலைக்குச் சென்று அனைவருக்கும்

உதவி செய்ய வேண்டும் என்பதே.

அதனால் வேலைக்கு அனுப்புவதாக

இருந்தால் திருமணம் செய்து

வைப்போம் என்றாள் ராதா.

ஒத்துக்

கொண்டு திருமணம் முடிந்தது.

ராதாவின் கணவரும் இறந்து

விட்டார்.தனிமையில் இருக்கும்

ராதாவைப் பார்த்துக் கொண்டு

வேலைக்குச் செல்லட்டும் என்று

அனைவரும் சொன்னபோது

மறுத்து விட்டனர்.

 

 

வீட்டிலும்

அனைத்து வேலையும் பார்த்துக்

கொண்டு; வேலைக்கும் சென்று; 

குழந்தையும் வயிற்றில் சுமந்து

படாதபாடு பட்டாள் பானு.

தன்மகளை கரை சேர்த்தால் ‌நம்

பொறுப்பு முடிந்தது என்று நினைக்கும்

பெற்றோர்களை என்ன சொல்வது.

ஓ...இதற்குத்தான் கணவர் படித்தது

போதும் என்றாரோ?! ஏதும் செய்ய

முடியாமல் தவித்தாள்ராதா.

மகனோ; அம்மா நான் அவர்களைக்

கேட்கிறேன் என்றபோதும்..

வேண்டாம்

அவளது

வாழ்க்கை இன்று கரை சேராத

படகுகள் போல் தத்தளிக்கும்.

ஆனால் பானுவே ஒருநாள் இந்த

பிரச்சனையிலிருந்து தானே

மீண்டு வரட்டும்.ஒருநாள் ஓடம்

கரை ஒதுங்கும் .

காலம் செய்த குற்றம்

இப்போது‌ நாம்

பொறுமையாக இருப்போம்.

எத்தனை பாரதி பிறந்தாலும் பெண்ணுக்குப் பெண்ணே எமனாக

இருந்து ; ஆட்டிப் படைக்கும் நிலை மாறாமல் தவிக்கும்கரையேறாப்

படகுகள் ஒருநாள் துடுப்பைப்

பயன்படுத்தி வந்துசேரும்.எதிர்நீச்சல்

போட்டு கரைசேரட்டும்.

நமக்குத் தேவை நம்பிக்கை

பொறுமை . 

விடாமுயற்சி ஒருநாள்

விஸ்வரூபம் எடுக்கும்.என்று

மகனுக்கும் மகளுக்கும் ஒரே

நேரத்தில் தைரியம் தந்தாள் அந்தப் பெண்தெய்வம்

 தாய்தன்குழந்தைக்கு

தைரியலட்சுமியைத் துணைக்கு

அழைத்து ஊக்கமளித்தாள்.காலம்

செய்த குற்றம்.

காலம்ஒருநாள்மாறும்

நம்கவலைகள் யாவும்

தீரும்.வருவதை

எண்ணி சிரிப்போம்

பாடல் வரிகள் சொல்லி 

நம்பிக்கையுடன் வாழ வேண்டும் என்றுசொன்னாள்ராதா.

 

நன்றி.வணக்கம்.

தாராமதன்.

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க