tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

லக்­னோ, மே 17–

அர­சி­யல்­­வா­திகள் 75 வயதில் ஓய்வு பெற வேண்டும் என்ற விதியை உரு­வாக்­கி­ய­தே மோடி தான். அப்­படி இருக்­கும்­போது அவரே அந்த விதியை மீறு­வாரா? என்று கெஜ்­ரிவால் கேள்வி எழுப்­பினார்.

 டெல்லி முதல்வர் கெஜ்­ரிவால் நேற்று உ.பி.யில் பிர­சாரம் மேற்­கொண்டார். அப்­போது சமாஜ்­வாடி தலைவர் அகி­லேஷ்­யா­த­வுடன் இணைந்து பேட்டி அளித்தார். கெஜ்­ரிவால் கூறு­கை­யில், "மக்­க­ள­வைத்­தேர்தல் களத்தில் சூழ்­நி­லை­மாறி வரு­கி­றது. பா.ஜ.வுக்கு 220 இடங்­க­ளுக்கும் குறை­வா­கத்தான் கிடைக்­­கும். அரி­யா­னா, பஞ்சாப், டெல்லி, கர்­நா­டகம், மகா­ராஷ்­டிரம், மேற்­கு­வங்கம், உபி, பீகார், ஜார்கண்ட் மற்றும் ராஜஸ்­தானில் பா.ஜ. எண்­ணிக்கை குறை­யும். பா.ஜ. மீண்டும்­ஆட்சி அமைக்கப் போவ­தில்லை. ஒரு­வேளை பா.ஜ., மீண்டும் ஆட்­சிக்கு வந்­து­வி­ட்டால் அர­சியல் சட்­டத்தை மாற்­று­வார்கள். இட ஒதுக்­கீ­டுக்கும் முடிவு கட்­டு­வார்கள். உ.பி. முதல்வ­ர்­ப­த­வியில் இருந்து யோகியை நீக்கி விடு­வார்­கள்" என்றார்.

 அர­சி­யலில் இருந்து மோடி ஓய்வு பெறு­வாரா என்­று­கேட்­ட­தற்­­கு, 2025­ல் செப்­டம்பர் 17 .தேதி மோடிக்கு 75 வயது ஆகி­றது. எனவே அன்றைய தினமே அமித்­ஷாவை பிர­தமர் ஆக்­குவார். 75 வய­துக்கு பிறகு ஓய்வு பெற மாட்டேன் என்று மோடி இன்­னமும் சொல்­ல­வில்லை.75 வயதில் ஓய்வு என்ற விதியை உரு­வாக்­கி­யதே மோடி தான். அதை அவர் பின்­பற்­றுவார் என்று நம்புகிறேன் என்றும் கெஜ்­ரிவால் பதில்­அ­ளித்தார்.

 அகிலேஷ் கூறு­கை­யில், அர­சியல் சட்­டத்தை பாது­காக்­கவே நாங்கள் போராடி வரு­கிறோம். பா.ஜ. இலக்கு 400 அல்ல. 143 தான் என்­றார்.

++

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க