tamilnaduepaper
Breaking News
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

சென்னை, ஆக.௨௦ –

அப்பா நாணயம் வெ ளியிட்டதும் ஸ்டாலின் கோபம் போய் விட்டதா.. வீராப்பு அவ்வளவு தானா? நூறு ரூபாய் செல்லாக்காசுக்கு சரண் அடைவதா? என்று சீமான் கிண்டல்அடித்துள்ளார்.

நாம் தமி­ழர் கட்சி நிர்­வா­கி­கள் கலந்­தாய்­வுக் கூட்­டம், சென்னை திரு­வான்­மி­யூ­ரில் நடந்­தது. பின்னர், கட்­சி­யின் தலைமை ஒருங்­கி­ணைப்­பா­ளர் சீமான், நிரு­பர்­க­ளி­டம் கூறி­யது:

இப்­போ­து­வரை, தேர்­த­லில் தனித்­துப் போட்டி என்ற நிலை­யில்­தான் உள்­ளோம். வேளாண் பணியை அரசு பணி­யாக மாற்­று­வேன் என்று சொன்­னால் எல்­லா­ரும் சிரிக்­கி­றார்­கள். வெளி­நாட்­டி­னர் அதை செயல்­ப­டுத்­தி­னால் ஏற்­றுக் கொள்­கி­றார்­கள். நானும் சிவப்­பாக இருந்து ஆங்­கி­லத்­தில் பேசி­னால் ஏற்­றுக் கொள்­வார்­கள் போல தெரி­கி­றது. எனது கனவை நான்­தான் நிறை­வேற்ற வேண்­டும்.

 திமு­கவை யார் எதிர்த்­தா­லும் அவர்­களை சங்கி என்று கூறு­கின்­ற­னர். உண்­மை­யில், பாஜ­வின் 'பி' டீம் திமு­க­தான். பட்­ஜெட்­டில் தமி­ழகத்­தின் பெயர் இல்லை, நிதி ஒதுக்­க­வில்லை என்று கூறி முதல்­வர் ஸ்டாலின், நிதி ஆயோக் கூட்­டத்­தில் பங்­கேற்­கா­மல் எதிர்ப்பு தெரி­வித்­தார். அப்பா (கரு­ணா­நிதி) பெய­ரில் 100 ரூபாய் நாண­யம் வெளி­யிட்­ட­தும் , மத்­திய அமைச்­ச­ரோடு கை குலுக்கி கொண்­டா­டு­கிறார். ஸ்டா­லின் அவர்­களே, உங்­கள் வீராப்­பும், பா.ஜ., மீதான கோப­மும் அவ்­வ­ள­வு­தானா? வெறும் 100 ரூபாய். அது­வும் செல்­லாக்­கா­சுக்கு சரண் அடைந்து விட்­டீர்­களே.

நாண­யம் வெளி­யீட்டு விழா­வுக்கு காங்­கி­ர­சுக்கு அழைப்பு விடுக்­க­வில்லை என்­றால், அதற்கு காங்­கி­ரஸ்­தான் வெட்­கப்­பட வேண்­டும்.

* நடி­கர் விஜய் கட்­சி­யு­டன் கூட்­டணி வைப்­பீர்­களா? 

அது­கு­றித்து அவர்­தான் முடி­வெ­டுக்க வேண்­டும்.

இவ்வாறு சீமான் கூறினார்.

+++

ராசி பலன்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உறவுகள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் உண்டாகும். நம்பிக்கை உரியவர்களின் ஆலோசனைகள் புதிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க