tamilnaduepaper
Breaking News
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

புதுடெல்லி, ஜூலை 31–

கற்­றலை மன அழுத்­தம் இல்­லா­த­தா­க­வும், மகிழ்ச்­சி­யான அனு­ப­வ­மா­க­வும் மாற்­றும் நோக்­கத்­தில், பள்­ளி­களில், 6 – 8ம் 

வகுப்பு வரை­யில் புத்­த­கப் பையில்லா நாட்­களை அமல்­ப­டுத்­து­வ­தற்­கான வழி­காட்­டு­தல்­களை மத்­திய கல்வி 

அமைச்­ச­கம் வெளி­யிட்­டது. அதன் விப­ரம்:

நாடு முழு­தும், 6 – 8ம் வகுப்பு வரை­யி­லான மாண­வர்­கள் ஆண்­டுக்கு 10 நாட்­கள் நடக்­கும் புத்­தக பையில்லா 

தினத்­தில் பங்­கேற்க வேண்­டும் என, தேசிய கல்­விக் கொள்கை, 2020ல் பரிந்­து­ரைக்­கப்­பட்டு உள்­ளது.

இதில், 6 – 8ம் வகுப்பு வரை­யி­லான மாண­வர்­க­ளுக்கு தச்சு வேலை, எலெக்ட்­ரிக் பணி, தோட்ட வேலை, பானை 

செய்­தல் உள்­ளிட்ட தொழிற்­கல்­வி­களை கற்க வாய்ப்பு ஏற்­ப­டுத்தி தரப்­படும். 

புத்­த­கப் பையில்லா இந்த 10 நாள் தொழிற்­கல்வி வகுப்­பு­களில் அனைத்து மாண­வர்­களும் பங்­கேற்க வேண்­டும். 

அத்­துறை சார்ந்த நிபு­ணர்­கள் மாண­வர்­களை சந்­தித்து நேரடி விளக்­கங்­கள் அளிக்­க­வும் ஏற்­பாடு செய்ய வேண்­டும்.

புத்­த­கப் பையில்லா 10 நாட்­களை, ஓராண்­டுக்கு எப்­படி வேண்­டு­மா­னா­லும் பள்­ளி­கள் பிரித்­துக் கொள்­ள­லாம். இரண்டு 

அல்­லது மூன்று வகுப்­பு­களை தொடர்ச்­சி­யாக நடத்­து­வது பலன் அளிக்­கும். இதில் அனைத்து பாடங்­க­ளுக்­கான 

ஆசி­ரி­யர்­களும் ஈடு­ப­டுத்­தப்­பட வேண்­டும். 

இந்த வகுப்­பு­கள் உள் மற்­றும் வெளிப் பயிற்சி வகுப்­பு­க­ளாக இருக்க வேண்­டும்.

புத்­தக கண்­காட்சி

காய்­கறி மார்க்­கெட் அழைத்து சென்று, அதன் நடை­மு­றை­களை அறிய செய்­வது, செல்­லப் பிரா­ணி­கள் பரா­ம­ரிப்பு 

குறித்து நேர­டி­யாக அறிந்து அறிக்கை சமர்ப்­பிப்­பது. தொண்டு நிறு­வ­னங்­களை சென்று பார்ப்­பது, பட்­டம் செய்து 

பறக்­க­வி­டு­வது, புத்­தக கண்­காட்சி ஏற்­பாடு செய்­வது, ஆல­ம­ரத்­த­டி­யில் அமர்­தல், உயிர் எரி­வாயு ஆலை மற்­றும் சூரிய 

சக்தி பூங்­காக்­க­ளுக்கு அழைத்து செல்­வது உள்­ளிட்ட செயல்­பா­டு­கள் பரிந்­து­ரைக்­கப்­ப­டு­கின்­றன.

இவ்­வாறு அதில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க