tamilnaduepaper
Breaking News
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

முசா­­பர்­ந­கர், மே 14 –

இண்­டியா கூட்­டணி தலை­வர்கள் கோழைகள். அதனால் தான் பாகிஸ்தான் அணு­சக்­தியை கண்டு பயப்­ப­டு­கி­றார்கள் என்று பிர­த­மர்­மோடி கூறினார்.

 பீகாரில் முசா­பர்பூர் தொகு­தியில் பிர­த­மர்­ மோடி நேற்று பிர­சாரம் செய்தார். அப்­போது பேசிய அவர் இண்­டியா கூட்­டணி தலை­வர்­களை கடு­மை­யாகச் சாடி­னார். பாகிஸ்­தானை கண்டு அஞ்­சு­ப­வர்­க­ளாக இண்­டியா கூட்­டணி தலை­வர்கள் உள்­ளனர். அதனால் தான் பாகிஸ்­தானின் அணு­சக்­தி­யை காட்டி பயந்­துபோய் உள்­ளனர். பாகிஸ்தான் வளையல் அணி­யா­விட்டால் என்ன? அவற்றை பாகிஸ்­தா­னியர் அணிய வைப்போம். அவர்­க­ளி­டம் உண­வு தானி­யங்கள் கிடை­யாது. அதை நான் அறிவேன். இப்­போது அவர்­க­ளிடம் போது­மான வளை­யல்­களும் இல்லை என்­ப­­தை­யும்­அ­றிந்து கொண்­டேன். ஆனால் எதிர்க்­கட்­சி­கள் எல்லாம் கோழைகள். கூச்ச சுபாவத்­தி­ன­ராக உள்­ளனர். பாகிஸ்­தானின் பயங்­க­­ர­வா­தத்­துக்கு நற்­சான்­றிதழ் அளித்தவர்கள்... சர்­ஜிக்கல் ஸ்டிரைக் குறித்து சந்­தேகம் கிளப்­பி­ய­வர்­கள்... அவர்­க­ளிடம் கவ­ன­மாக இருக்­க­வேண்டும் என்­றார்.

 முன்­ன­தாக ஹாஜி­பூ­ரில்­பே­சிய பிர­த­மர்," அர­சி­யல்­வா­­தி­க­ளிடம் கைப்­பற்­றிய பணம் எல்லாம் ஏழை­களின் பணம். அம­லாக்­கத்­துறை நட­வ­டிக்­கையை எதிர்த்து கூப்­பா­டு­போ­டு­கின்­றனர். காங்­கிரஸ் ஆட்­சியல் 35 லட்சம் தான் பறி­முதல் செய்­தனர். அதை ஸ்கூல் பேக்­கி­லேயே எடுத்துச் செல்ல முடியும். ஆனால் இப்­போது 2200 கோடி கைப்­பற்­றப்­பட்­டது. இதை எடு­த்துச் செல்ல எழு­ப­து மினி லாரிகள் தேவை" என்றார்.

 எனக்கு வாரி­சுகள் கிடை­யாது. மக்கள் தான் எனது வாரிசு. பீகாரில் ஆர்­ஜேடி ஆட்­சியில் தான் கடத்­தல்­கள், மிரட்டி பணம் பறித்தல் வளர்ந்­தன. சமூக நீதிக்­காக பாடு­ப­­டு­வது தே.ஜ.கூட்­டணி தான். அறு­ப­து சத­வீத மத்­தி­ய­அ­மைச்­சர்கள் ஓபி­சி எஸ்­சி, எஸ்­டி பிரி­வினர். அயோத்தி ராமர்­கோவில் பற்றி வேண்­டு­­மென்றே இழி­வாக பேசி இந்­துக்­­களின் மத உணர்­வு­களை எதிர்க்­கட்­சி­யினர் புண்­ப­டுத்­து­கின்­றனர் என்றும் அவர் குற்றம் சாட்­டி­னார்.

ராசி பலன்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உறவுகள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் உண்டாகும். நம்பிக்கை உரியவர்களின் ஆலோசனைகள் புதிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க