tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

சென்னை, அக். 30– 
புதிதாக கட்சி ஆரம்பிப்பவர்களும் இரு மொழி கொள்கை என்கிறார்கள். இது அகங்காரம். தேசியபார்வையுடன் கட்சி ஆரம்பித்தால் முதலில் நாங்கள் தான் பாராட்டுவோம் என்று  தமி­ழக  பா.ஜ., தலை­வர் அண்­ணா­மலை கூறினார்.
லண்­ட­னில் நடந்த நிகழ்ச்சி ஒன்­றில், அண்ணாமலை பேசிய­தா­வது:
தமி­ழ­கத்­தில் 2024 மக்களவைத் தேர்­த­லில், பா.ஜ., 39 சத­வீத ஓட்­டுச்­சா­வ­டி­களில், முதல் மற்­றும் இரண்­டாம் இடங்­களை பிடித்­தது  பா.ஜ., கூட்­டணி. 72 சட்­ட­சபை தொகு­தி­களில் இரண்­டாம் இடம் பிடித்­தது. தபால் ஓட்­டு­க­ளி­லும், அ.தி.மு.க.,வை தாண்டி பா.ஜ.,வுக்கு ஓட்டு கிடைத்­தது.  பா.ஜ., அதிக இடங்­களில் வெற்றி பெற்று, ஆட்­சியை பிடிக்க வேண்­டும். 
தேசியகட்சி
தேசிய கட்சி தான் மாநி­லத்­தில் இருக்க வேண்டும். அந்த கட்­சி­யால் தான், மாநி­லங்­க­ளுக்கு வளர்ச்சி கிடைக்­கும். தமி­ழ­கத்­தின் பிரச்­னை­களை, உலகப் பிரச்­னை­க­ளாக பார்க்­கி­றோம். இதற்கு தேசிய கட்சி தமி­ழ­கத்­தில் வேண்­டும். தமி­ழ­கத்­தில் பிறக்­காத பிர­த­மர், அந்த மாநி­லத்­தின் மீது அதிக அக்­கறை கொண்­டுள்­ளார்.  தமி­ழ­கத்­தில் 39 தொகு­தி­களில், தி.மு.க., வெற்றி பெற்­றா­லும், மத்­தி­யில் புள்­ளி­யா­கவோ, கமா­வா­கவோ தான் இருக்­கும். தமி­ழக அர­சி­யல்­வா­தி­களுக்கு, தேசிய பார்வை வர வேண்­டும். ஆட்­சி ­யில் இருப்­ப­வர்­க­ளுக்கு இரு மொழி கொள்கை மட்­டும் தான். புதி­தாக கட்சி ஆரம்­பிப்­ப­வர்­களும் அதையே பேசு­கின்­ற­னர். கடந்த 60 ஆண்டு கட்­சி­யும், அதையே பேசு­கிறது. அவர்­க­ளுக்கு புரிய வேண்­டும், மக்­க­ளின் பார்வை மாறி­விட்­டது.  புதி­தாக கட்சி ஆரம்­பிப்­போர், தேசிய பார்­வை­யு­டன் கட்சி ஆரம்­பித்­தால், முதல் பாராட்டு எங்­க­ளு­டை­யது தான். 
    மாநில கட்­சி­கள் பின்­னோக்கி செல்­கின்­றன. ஒரு மொழிக்கு, மற்­றொரு மொழி போட்டி கிடை­யாது. ஒரு குழந்தை எவ்­வ­ளவு மொழியை கற்­றுக் கொண்­டா­லும் அதற்கு நல்­லது.  ஆட்­சி­யில் உள்ள ஒரு அரசு, இரு மொழி தான் வழங்­கு­வோம்; மூன்­றா­வது மொழி கற்­கும் வாய்ப்பை ஏற்­ப­டுத்தி தர மாட்­டோம் என்று கூறு­கிறது. இது, அகங்­கா­ரம். கட்­சியை பிடிக்­க­வில்லை என்­றா­லும், தலை­வர்­களை பார்த்து வாக்களிக்க வேண்­டும். தமி­ழ­கத்­தில் மாற்­றம் வரவேண்டும்.
இவ்வாறு அண்ணாமலை பேசினார்.

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க