tamilnaduepaper
Breaking News
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

சென்னை, மே 6

எர்ணாவூர் நாராயணன் பிறந்தநாள் விழாவில் அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், சேகர்பாபு பங்கேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.

பனைமரத் தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் எர்ணாவூர் நாராயணன் 68 வது பிறந்தநாள் விழாவையொட்டி வடசென்னை சமத்துவ மக்கள் கழக மாவட்ட செயலர் பாஸ்கர் ஏற்பாட்டில் எம்.சி ரோடு பகுதியில் பெருந்தலைவர் சிலைக்கு மாலை அணிவித்து 168 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்து.

நாடார் பேரவை மாவட்ட தலைவர் சீனிவாசன் ஏற்பாட்டின் பேரில் முகுந்தம்மன் கோயிலில் சிறப்பு பூஜை, அபிஷேகம் செய்து 168 பெண்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்கள். எர்ணாவூர் நாடார் உறவின்முறை சார்பாக தலைவர் எர்ணாவூர் நாராயணன் அவர்களின் 68 பிறந்தநாள் விழா முன்னிட்டு வாணி மகாலில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர். எஸ் ராஜ கண்ணப்பன், தமிழக இந்து அறநிலைய துறை அமைச்சர் சேர் பாபு ஆகியோர் கலந்து கொண்டு தையல் மெஷின், இஸ்திரி பெட்டி, மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை,பெண்களுக்கு சேலைகள், ஆட்டோ தொழிலாளர்களுக்கு சீருடை என 680 பயனாளிகளுக்கு வழங்கினார்கள்.

நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி நகரமைப்பு குழு தலைவர் இளைஅருணா, 4வது மண்டல குழு தலைவர் கணேசன்,1 வது மண்டல குழு தலைவர் தனியரசு , எம் எஸ் திரவியம், ரத்த வங்கி துணைத் தலைவர் ராஜ்குமார், ஜாக்குவார் தங்கம், வரதராஜன், எர்ணாவூர் நாடார் உறவின்முறை நிர்வாகிகள் சுந்தரேசன், சுதந்திர தாஸ், பெரியசாமி ,சுப்பிரமணியம், தனசேகர் ,வன்னியராஜ் ,வண்ணாரப்பேட்டை அனைத்து வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் பொருளாளர் பாஸ்கர், நிர்வாகிகள் நாகேந்திரன், இளையபெருமாள், செல்லப்பா, ஜம்பு துரை, ராஜேந்திரன், ரவிச்சநதிரன், மூர்த்தி, சமத்துவ மக்கள் கழக நிர்வாகிகள் கண்ணன், தங்கமுத்து, முனீஸ்வரன், விஸ்வநாதன் ,அலெக்ஸ், பாலசேகர், சண்முகராஜா, மதுரை வீரன் ,ஆர் கே நகர் ராஜேஷ் மற்றும் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு எர்ணாவூர் நாராயணனுக்கு வாழ்த்து கூறினர்.

 

 

 

 

 

ராசி பலன்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உறவுகள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் உண்டாகும். நம்பிக்கை உரியவர்களின் ஆலோசனைகள் புதிய... மேலும் படிக்க

பிரிந்து சென்ற உறவினர்கள் வலிய வருவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். இறைவழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் திருப்தி உண்டாகும். வியாபார... மேலும் படிக்க

கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவது நல்லது. அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். தள்ளிப்போன சில காரியங்கள் நிறைவேறும். பயணங்களால் உற்சாகம் பிறக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரப் பணிகளில் வரவுகள் மேம்படும். கருத்துக்களுக்கு... மேலும் படிக்க

பலதரப்பட்ட சிந்தனைகளால் தூக்கமின்மை ஏற்படும். அக்கம், பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மின்னணு சாதனங்களில் சிறுசிறு பழுதுகள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். மனதளவில் சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். தாழ்வு... மேலும் படிக்க

பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்கள் மூலம் உடலில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் தேவைகளை... மேலும் படிக்க

மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சுய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். மூத்த சகோதரர்கள் வழியில்... மேலும் படிக்க

அரசு சார்ந்த காரியங்களில் விரைவு உண்டாகும். குடும்பத்தாரின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். புதிய தொழில் நிமித்தமான சிந்தனை மேம்படும். பழைய வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் வழியில் உதவி கிடைக்கும். செயல்பாடுகளில் ஆளுமைத் திறன் மேம்படும்.... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க