tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

புவனேஸ்வர், மே 5 

தேர்தலில் நிற்க என்னிடம்பணம் இல்லை என்று கூறி ஒடிசாவில் மக்களவைத் தேர்தலில் கிடைத்த சீட்டை காங்கிரஸ் மேலிடத்திடமே திருப்பித்தந்தார் பெண்வேட்பாளர்.

அவரதுபெயர் சுசித்ரா மொகந்தி. ஒடிசாவில் புரி தொகுதியில் காங்கிரஸ்வேட்பாளராக இவர் அறிவிக்கப்பட்டார். இதையடுத்து அவர் பிரசாரத்தி லும் ஈடுபட்டார்.ஆனால் உடன் வரும் தொண்டர் களுக்கு டீ, சிற்றுண்டி வாங்கித்தரக் கூடஅவரிடம் பணம்இல்லை. கட்சியும்அவருக்கு பணஉதவிசெய்ய வில்லை. இதனால் பிரசாரத்தில் பின்னடைவு ஏற்பட் டது.இதையடுத்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபாலுக்கு சுசிநத்ரா ஒரு கடிதம் எழுதினார். அதில், காங்கிரஸ்கட்சி எனக்கு நிதி உதவி செய்யாத நிலையில் புரி தொ£குதியில் எங்கள் பிரசாரம் கடுமையாகப்பாதிக்கப்பட்டுள்ளது. நீங்களே சமாளித்துக் கொள்ளுங்கள் என்று மாநில நிர்வாகிகள் கூறுகின்றனர். என்னிடம் பண வசதி கிடையாது. எனது சேமிப்பை எல்லாம்தேர்தலில் செலவழித்து விட்டேன். மேலும் செலவு செய்ய என்னிடம்பணம்இல்லை.நான் மாதச் சம்பளம் வாங்கும்பத்திரிகையாளராக இருந்தவள். பத்து ஆண்டுகளுக்கு முன்பே அரசியலுக்கு வந்து விட்டேன். பணம்இல்லாத நிலையில் நன்கொடை பெறவும் முயன்றேன்.கிடைக்கவில்லை. எனவே எனக்கு வழங்கிய சீட்டை திரும்பத் தந்து விடுகிறேன்..என்றுகூறி உள்ளார்.

மேலும் அவர்இது வரை மனுதாக்கல் செய்யவில்லை. பிஜூ ஜனதாதளவேட்பாளர் அருப் பட்நாயக்,பா.ஜ.வேட்பாளர்சம்பிட்பத்ரா ஆகியோர் ஏற்கனவே மனு செய்து விட்டனர்.இப்போது சுஜாதா போட்டியில் இருந்து விலகி விட்டதால்,காங்கிரசுக்கு பின்னடைவுஏற்பட்டுள்ளது.

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க