tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

கோல்­கட்­டா, ஜூன் 9–

மத்­தியில் அமை­கிற அர­சுகள் சில சம­யங்­க­ளில்­ஒரே நாளில் கூட­ கவி­ழலாம். பா.ஜ. மீது அதி­ருப்­தியால் அந்த கட்சி எம்.பி.க்­க­ளே கட்சி தாவலாம். இண்­டி­யா கூட்­டணி ஆட்சி விரைவில் அமை­யலாம் என்று மே.வங்க முதல்வர் மம்தா ஆருடம் கூறி உள்­ளார். 

திரி­ணாமுல் காங்­கிரஸ் கட்­சியின் எம்.பி.க்கள் கூட்டம் நேற்று நடந்­தது. இதில் கட்­சி­­யின் மக்­க­ளவை குழு தலை­வ­ராக சுதீப் பண்டோ பாத்­யா­யா, துணைத் தலை­வ­ராக ககோலி கோஷ் தஸ்­டிதர் தேர்ந்து எடுக்­கப்­பட்­டனர். மாநி­லங்­க­ள­வை­யில்­கட்­சியின் தலை­வ­ராக தீரக் ஓ பிரி­யன், துணை­த் தலை­வ­ராக சக­ரிகா கோஷ் ஆகியோர் தேர்வு செய்­யப்­பட்­ட­னர். இந்த கூட்­டத்தில் பேசிய மம்­தா, நானூறு இடம் பிடிப்போம் என்று வீர வசனம் பேசி­னார்கள். ஆனால் சுய­மாக ஆட்சி அமைக்­கிற அள­வுக்கு கூட அவர்­களால் மெஜாரிட்டி இடம் பிடிக்க முடி­ய­வில்லை. இண்­டியா கூட்­டணி ஆட்சி அமைக்க உரிமை கோர­வில்லை என்று நினைக்­கா­­தீர்கள். காலங்கள் மாறும். நாம் காத்­தி­ருப்போம்.. நடப்­பதை கண்­கா­ணிப்போம். புதிய இண்­டியா அரசு அமையும். அதற்­காக நாம் சில காலம் காத்­தி­ருப்போம். சில நேரங்­களில் ஒரு நாள் மட்­டுமே இருந்த அர­சுகள் எல்லாம் உண்டு. பதி­னைந்து நாள் கூட இந்த அரசு தாங்­கு­மா? எதுவும் நடக்­கலாம்.

 அவர்கள் கட்­சி­யி­லேயே குழப்பம் நீடிக்­கி­றது. அதி­ருப்தி கார­ண­மாக பல எம்.பி.க்கள் வெளியே வர­லாம். பா.ஜ.வில் திடீர் எழுச்சி ஏற்­ப­டலாம். எல்லா எம்.பி.க்­களும் அவ­ரவர் கட்­சியை பலப்­ப­டுத்த வேண்டும். உங்கள் கட்­சியை நாங்கள் உடைக்­க­வில்லை. ஆனால் உங்கள் கட்சி­யி­லேயே குழப்­பங்கள் வரலாம். பிளவு ஏற்­ப­டலாம். உங்கள் கட்சி எம்.பி.க்கள் மகிழ்ச்­சி­யாக இல்லை. பிர­த­ம­ரின்­செ­யல்­பா­டுகள் பிடிக்­காமல் வெ ளியே­ற­லாம். இந்­தி­யா­வுக்கு எனது வாழ்த்­துக்­கள்.

இவ்­வாறு மம்தா பேசி­னார்.

பா.ஜ.வில் புயல்

இதற்­கி­டை­யில்­சட்­டீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகல் கூறு­கை­யில், பா.ஜ.வுக்கு இடை­யூறு விளை­­விக்கும் வகையில் பத்­தாம் எண் எச்­­ச­ரிக்கை புயல் வீசு­கி­றது. எனவே ஆறு மாத­ங்களில் இருந்து ஓராண்­டுக்­­குள்­தேர்தல் வரலாம். தொண்­டர்கள் தயா­ராக இருக்­க­வேண்டும் என்­றார்.

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க