tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

சென்னை, ஆக. 20–

கருணா­நிதி உருவ நாணயத்தில் ­தான், தமிழ்­வெல்­லும் என்ற எழுத்­துக்­கள் பொறிக்­கப்­பட்­டுள்­ளன. ஆனால் பழனிசாமி காந்தாரி போல கதறுவது ஏன் என, தி.மு.க., துணைப் பொதுச்­செ­ய­ல­ரும், எம்.பி.,யுமான ஆ.ராசா கேள்வி விடுத்­துள்­ளார்.

கரு­ணா­நிதி உருவ நாண­யத்தை மத்­திய அரசு வெளி­யிட்­டுள்ள நிலை­யில், ‘தி.மு.க., – பா.ஜ., ரக­சிய உறவு வெளிப்­ப­டை­யாக தெரி­கிறது’ என, அ.தி.மு.க., பொதுச் செய­லர் பழ­னி­சாமி விமர்­சித்­தார். மேலும், நாண­யத்­தில் இந்தி மொழி 

உள்­ளது குறித்­தும் குறிப்­பிட்­டி­ருந்­தார். இதற்கு திமுக துணைப்பொதுச்செயலாளர் ஆ.ராசா பதிலடியாக வெ ளியிட்டுள்ள அறிக்கை: கரு­ணா­நிதி நுாற்றாண்டை சிறப்­பிக்­கும் வகை­யில், மத்­திய அரசு, 100 ரூபாய் நாண­யம் வெளி­யிட்டு சிறப்­பித்­தி­ருக்­கிறது. ‘விழா­வுக்கு மத்­திய அமைச்­சர் ராஜ்­நாத்­சிங் ஏன் வரு­கி­றார்; ராகுலை ஏன் அழைக்­க­வில்லை’ என, பழ­னி­சாமி கேட்­டி­ருக்­கி­றார்.

தமிழ் வெல்லும்

இந்­தி­யா­வில் நாண­யம் மற்­றும் ரூபாய் நோட்­டு­களை வெளி­யி­டு­வது மத்­திய அரசு தான் என்­ப­தால், மத்­திய அர­சின் பாது­காப்­புத்­துறை அமைச்­ச­ராக உள்ள ராஜ்­நாத் சிங் பங்­கேற்­ற­தில், பழ­னி­சா­மிக்கு என்ன பிரச்னை?

கரு­ணா­நி­தி­யின் உரு­வம் பொறித்த நாண­யத்­தில் ஹிந்தி எழுத்து ஏன் இருக்­கிறது என, பழ­னி­சாமி கேட்­டி­ருக்­கி­றார். 

இந்­தி­யா­வில் உள்ள நாண­யங்­கள் எது­வாக இருந்­தா­லும், அதில் ஆங்­கி­ல­மும், இந்­தி­யும் இருப்­பது வழக்­கம். அ.தி.மு.க.,வை உரு­வாக்­கிய எம்.ஜி.ஆருக்கு நாண­யம் வெளி­யிட்­ட­போது, அதில் இந்தி எழுத்­துக்­கள் இருப்­பது கூட பழ­னி­சா­மிக்கு தெரி­ய­வில்லை. 

கரு­ணா­நி­திக்கு வெளி­யி­டப்­பட்­டுள்ள நாண­யத்­தில்­தான், ‘தமிழ் வெல்­லும்’ என்ற எழுத்­துக்­கள் பொறிக்­கப்­பட்­டுள்­ளன. 

தமி­ழக அரசு சார்­பில், கரு­ணா­நி­திக்­காக நிறு­வப்­பட்ட சிலையை, துணை ஜனா­தி­பதி வெங்­கையா நாயுடு திறந்து வைத்­ததை, இப்­போது விமர்­சிக்­கிற பழ­னி­சாமி, தி.மு.க., சார்­பில் அறி­வா­ல­யத்­தில் நிறு­வப்­பட்ட கரு­ணா­நிதி சிலையை, சோனி­யா­தான் திறந்து வைத்­தார் என்­ப­தை­யா­வது அறி­வாரா? 

காந்தாரி போல

உற­வுக்கு கை கொடுப்­போம்; உரி­மைக்கு குரல் கொடுப்­போம் என்­பதே கரு­ணா­நிதி தி.மு.க.,வுக்கு கற்­றுத் ­தந்­தி­ருக்­கும் 

அர­சி­யல் இலக்­க­ணம்.அந்த வகை­யில்­தான், மத்­திய அர­சின் நாணய வெளி­யீட்டு விழா­வும், கவர்­னர் தேநீர் விருந்­தும் நடந்­தன. 

தி.மு.க., மாவட்­டச் செய­லர்­கள் கூட்­டத்­தில், நிதி பகிர்­வில் வஞ்­சிக்­கும் மத்­திய அரசை கண்­டித்து தீர்­மா­னம் நிறை­வேற்­றி­யதை, பழ­னி­சாமி ஒரு­மு­றை­யா­வது படித்து பார்க்­கட்­டும். கரு­ணா­நி­தியை மத்­திய அரசே கொண்­டா­டு­வ­தை­யும், மேற்கு மாவட்ட மக்­க­ளின் நெடுங்­கா­லக் கன­வான அத்­திக்­க­டவு திட்­டத்தை, தி.மு.க., அரசு நிறை­வேற்றி இருப்­பதை பொறுக்­கா­மல், ‘காந்­தாரி’ போல பழ­னி­சாமி கத­று­கி­றார். 

இவ்­வாறு ஆ.ராசா கூறி­யுள்­ளார்.

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க