tamilnaduepaper
Breaking News
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

தென்காசி, ஆக 30 

 

தென்காசி மாவட்டம், குற்றாலம் சாரல் ரோட்டரி சங்கம் சார்பில் ஐந்து மாற்றுத்திறனாளி தம்பதியினருக்கு சீர் வரிசைகளுடன் மும்மதங்களின் பிரார்த்தனையுடன் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. 

குற்றாலம் சாரல் ரோட்டரி சங்கம் பல்வேறு சமூக நலப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நேற்று ஐந்து மாற்றுத் திறனாளி ஜோடிகளுக்கு காசிமேஜர்புரம் முருகன் மஹாலில் வைத்து மும்மதங்களின் பிரார்த்தனையுடன் திருமணம் நடத்தி வைத்தனர். ஏராளமான சீர் வரிசைகளுடன் இந்த திருமணம் நடைபெற்றது. 

இந்த சிறப்பான நிகழ்ச்சிக்கு சாரல் ரோட்டரி சங்கத்தின் தலைவர் டாக்டர் டி.ஆர்.எஸ்.முத்து

ராமன் தலைமை வகித்தார். ரோட்டரி கவர்னர் மீரான் கான் சலீம், கவர்னர் ( தேர்வு ) காந்தி முன்னாள் கவர்னர்கள் 

கே. ராஜகோபால், ஆறுமுக பாண்டியன், சேக் சலீம், மேஜர் டோனர் பாலாஜி கிரானைட்ஸ் பி. எஸ். சங்கரநாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

டாக்டர் முருகையா, அமர் சேவா சங்க நிறுவனர் பத்மஸ்ரீ ராமகிருஷ்ணன், செயலாளர் சங்கர நாராயணன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராணி , வாசுதேவ நல்லூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சதன் திருமலைக் குமார், பாஜக மாவட்ட தலைவர் கே.ஏ.ராஜேஷ் ராஜா, தென்காசி நகர்மன்றத் தலைவர் ஆர்.சாதிர் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினர். மும்மத பிரார்த்தனைகளுடன் ஐந்து ஜோடிகளுக்கும் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தென்காசி மீரான் மருத்துவமனை நிறுவனர் டாக்டர் அப்துல் அஜீஸ், மாரிமுத்து, மாடசாமி ஜோதிடர், முருகன் ராஜ், எல்.முரளிதரன், கனகசபை, சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை குற்றாலம் சாரல் ரோட்டரி சங்கத்தின் தலைவர் டாக்டர் டி.ஆர்.எஸ்.முத்துராமன், செயலாளர் திலீப், பொருளாளர் ராமகிருஷ்ணன், துணை ஆளுநர் சேகர், முன்னாள் துணை ஆளுநர்கள் செல்வகணபதி, சுப்புராஜ், மற்றும் பெரிய பிள்ளை வலசை க.இ.வேல்சாமி, பி. பி. முருகேசன், ரமேஷ், மாரிமுத்து, அசோக், மாரிமுத்து பாண்டி, ஜீவானந்தம், ஜனார்த்தன பெருமாள், டாக்டர் மீனாட்சி சுந்தரம், எம்.கே.ஆர்.முகைதீன்என்.வெங்கடேஸ்

வரன், சுல்தான், பாதுஷா, லட்சுமி நாராயணன், முருகன், நரேஷ், அகஸ்தீஸ் குமார், சதீஷ், பிலிப், சுபாசேகர், குமார், மோகன் மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் செய்திருந்தனர். 

இந்த நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட முக்கிய பிரமுகர்கள், பல்வேறு அரசியல் கட்சியின் நிர்வாகிகள், ரோட்டரி சங்க நிர்வாகிகள், மற்றும் உறுப்பினர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு மணமக்களையும் இந்த சிறப்பான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ரோட்டரி கிளப் ஆப் குற்றாலம் நிர்வாகிகளையும் வாழ்த்தினார்கள்.

ராசி பலன்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உறவுகள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் உண்டாகும். நம்பிக்கை உரியவர்களின் ஆலோசனைகள் புதிய... மேலும் படிக்க

பிரிந்து சென்ற உறவினர்கள் வலிய வருவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். இறைவழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் திருப்தி உண்டாகும். வியாபார... மேலும் படிக்க

கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவது நல்லது. அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். தள்ளிப்போன சில காரியங்கள் நிறைவேறும். பயணங்களால் உற்சாகம் பிறக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரப் பணிகளில் வரவுகள் மேம்படும். கருத்துக்களுக்கு... மேலும் படிக்க

பலதரப்பட்ட சிந்தனைகளால் தூக்கமின்மை ஏற்படும். அக்கம், பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மின்னணு சாதனங்களில் சிறுசிறு பழுதுகள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். மனதளவில் சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். தாழ்வு... மேலும் படிக்க

பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்கள் மூலம் உடலில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் தேவைகளை... மேலும் படிக்க

மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சுய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். மூத்த சகோதரர்கள் வழியில்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க