tamilnaduepaper
Breaking News
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

சென்னை, அக். 30–
கோடைக் காலத்­தில் ஏற்­படும் வெப்ப அலை தாக்­கம், இனி மாநில பேரி­ட­ரா­கக் கரு­தப்­படும். வெப்­பத்­தின் தாக்­கத்­தால் உயி­ரி­ழப்­ப­வர்­க­ளின் குடும்­பத்­துக்கு, 4 லட்­சம் ரூபாய் நிவா­ர­ணம் வழங்­கப்­படும்’ என, தமி­ழக அரசு  அறி­வித்­துள்­ளது. 
பரு­வ­நிலை மாற்­றம் கார­ண­மாக, தமி­ழ­கத்­தில் கடந்த சில ஆண்­டு­க­ளாக கோடை­யில் வெப்ப அலை­யின் தாக்­கம் கடு­மை­யாக அதி­க­ரித்து வரு­கிறது. கடந்த ஆண்டு ஏப்­ரல், மே மாதங்­களில், முதல் இரண்டு வாரங்­களில் பெரும்­பா­லான நக­ரங்­களில் கடு­மை­யான வெப்­ப­மும், வெப்ப அலை வீச்­சும் காணப்­பட்­டது. இதில், பொது மக்­கள் பாதிக்­கப்­ப­டா­மல் இருக்க தண்­ணீர் பந்­தல் திறப்பு, ஓ.ஆர்.எஸ்., கரை­சல் வழங்­கு­தல் போன்ற நட­வ­டிக்­கை­களை அரசு எடுத்­தது; திறந்­த­வெ­ளி­யில் பணி­பு­ரி­யும் தொழி­லா­ளர்­க­ளின் நலன் கருதி பணி நேரம் மாற்றி அமைக்­கப்­பட்­டது. 
தனிப்பிரிவு
வெப்ப அலை­யால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு சிகிச்சை அளிக்க, அரசு மருத்­து­வ­ம­னை­களில் தனிப்­பி­ரி­வும் ஏற்­ப­டுத்­தப்­பட்­டது. எனவே, வெப்ப அலை­யால் பாதிக்­கப்­படு­வோ­ருக்கு, பேரி­டர் நிதி­யில் இருந்து உரிய நிவா­ர­ணம் அளிக்க நட­வ­டிக்கை எடுக்க முடிவு செய்­யப்­பட்­டது. 
இதற்­காக, வெப்ப அலை வீச்சு மாநில பேரி­ட­ராக அறி­விக்கப்­படும் என்று, சட்­ட­சபை­யில் ஜூன் மாதம் அறி­விக்­கப்­பட்­டது. 
கடந்த ஏப்­ரல், மே மாதங்­களில், சென்னை, கோவை, கட­லுார், தர்­ம­புரி, ஈரோடு, கரூர், மதுரை, நாகப்­பட்­டி­னம், நாமக்­கல், சேலம், தஞ்சை, திருப்­பத்­துார், திருச்சி, வேலூர், திரு­வள்­ளூர், திரு­நெல்­வேலி மாவட்­டங்­களில் வெப்ப அலை வீச்சு தொடர்ந்து பல நாட்­கள் நீடித்­தது. 
இதில், பாதிப்பு தடுப்புக்­கான பல்­வேறு நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­பட்­டா­லும், உரிய நிவா­ர­ணம் வழங்க முடி­யாத நிலை ஏற்­பட்­டது. 
ரூ.4 லட்­சம்
இதை கருத்­தில் வைத்து, வெப்ப அலை வீச்சு மாநில அள­வி­லான பேரி­ட­ரா­கக் கரு­தப்­படும். இதில் பாதிக்­கப்­பட்டு உயி­ரி­ழப்­ப­வர்­க­ளின் குடும்­பங்­க­ளுக்கு, 4 லட்­சம் ரூபாய் நிவா­ர­ண­மாக வழங்­கப்­படும். மருத்­துவ உதவி, ஓ.ஆர்.எஸ்., கரை­சல் வழங்­கு­தல் உள்­ளிட்ட பணி­க­ளுக்­கான தொகை, பேரி­டர் நிதி­யில் இருந்து பெறப்­படும். இதற்­கான அறி­விப்பை, வரு­வாய் நிர்­வா­கம் மற்­றும் பேரி­டர் மேலாண்மை துறை செய­லர் அமுதா பிறப்­பித்­துள்­ளார்.

ராசி பலன்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உறவுகள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் உண்டாகும். நம்பிக்கை உரியவர்களின் ஆலோசனைகள் புதிய... மேலும் படிக்க

பிரிந்து சென்ற உறவினர்கள் வலிய வருவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். இறைவழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் திருப்தி உண்டாகும். வியாபார... மேலும் படிக்க

கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவது நல்லது. அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். தள்ளிப்போன சில காரியங்கள் நிறைவேறும். பயணங்களால் உற்சாகம் பிறக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரப் பணிகளில் வரவுகள் மேம்படும். கருத்துக்களுக்கு... மேலும் படிக்க

பலதரப்பட்ட சிந்தனைகளால் தூக்கமின்மை ஏற்படும். அக்கம், பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மின்னணு சாதனங்களில் சிறுசிறு பழுதுகள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். மனதளவில் சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். தாழ்வு... மேலும் படிக்க

பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்கள் மூலம் உடலில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் தேவைகளை... மேலும் படிக்க

மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சுய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். மூத்த சகோதரர்கள் வழியில்... மேலும் படிக்க

அரசு சார்ந்த காரியங்களில் விரைவு உண்டாகும். குடும்பத்தாரின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். புதிய தொழில் நிமித்தமான சிந்தனை மேம்படும். பழைய வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் வழியில் உதவி கிடைக்கும். செயல்பாடுகளில் ஆளுமைத் திறன் மேம்படும்.... மேலும் படிக்க

உடன்பிறந்தவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான வர்த்தக முயற்சிகள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.... மேலும் படிக்க

அரசு சார்ந்த செயல்களில் விவேகம் வேண்டும். உறவுகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தொழில் நிமித்தமான முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். எதிலும் நிதானமும் திட்டமிடலும் வேண்டும். சிறு பணிகளில் கவனத்துடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க