tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

புலி­வேந்­து­லா, ஏப். 27­–

ஆந்திராவில் மக்­­க­ளவைத் தேர்­த­லுடன் சட்­ட­ச­பை தேர்­தலும் சேர்ந்து நடக்­கி­றது. முதல்வர் ஜெக­னுக்கு எதி­ராக அவ­ரது தங்­கையும் ஆந்­திர மாநில காங்­கிரஸ் தலை­வி­யு­மான ஒய்­எஸ்ஆர் சர்­மிளா களம் இறங்கி உள்­ளார்.அவர் கடப்­பா­மக்­க­ளவைத் தொகு­தியில் போட்­டி­யி­டு­கிறார். களத்தில் இரு­வரும் ஒரு­வரை ஒருவர் தாக்கிப் பேசி வரு­வது தேர்­தலில் சூடு பிடித்­துள்­ளது. 

 முதல்வர் ஜெகன் புலி­வேந்­துலா தொகு­தியில் வேட்பு மனு தாக்கல் செய்தார். அவ­ருக்கு பொது­மக்கள் உற்­சாக வர­வேற்பு அளித்­தனர். அப்­போது பேசிய அவர், புலி­வேந்­துலா தொகுதி மக்­க­ளுக்கு நன்றி தெரி­வித்­தார். என் வாழ்க்­கையின் வாழ்க்­கையே இது தான். இது என் மண்.. இந்த பகுதி வளர்ச்­சிக்கு கார­ணமே என் தந்தை ஒய்எஸ் ராஜ­சே­கர ரெட்டி தான். வறட்சி பூமி­யான இங்கு கிருஷ்ணா நதி நீரை கொண்டு வந்தார். புலிவேந்­துலா மக்கள் எனது புலிகள். இக்­கட்­டான நேரத்தில் நீங்கள் தான் என்­னுடன் கரம் கோர்த்து நின்­றீர்கள் என்று­ புக­ழாரம் சூட்­டி­னார். ஒய்எஸ்ஆர் வழியில் எனது அர­சு வெற்றி நடை­போடும் என்றும் அவர் உறுதி அளித்தார்.

  ஒய்­எஸ்­ஆ­ருக்கு எதி­ராக வழக்­குகள் தொடர்ந்­த, சதி செய்­த­வர்­க­ளுடன் சர்­மி­ளாவும் சுனி­தாவும்(சகோ­த­ரிகள்) கைகோர்த்து நிற்­கி­றார்கள். சந்­தி­ர­பா­பு­நா­யு­டு, பவன் கல்யாண், பா.ஜ. தான் சதி செய்­த­வர்கள். சித்­தப்­பாவை கொன்­ற­வர்­க­ளுடன் சேர்ந்து கொண்டு சேற்றை வாரி இறைக்­கி­றார்கள். இவர்கள் எப்­படி ஒய்­எஸ்­ஆரின் உண்­மை­யான வாரி­சு­க­ளாக உரி­மை கோர முடி­யும்? சதி செய்த கட்­சி­க­ளில் சேர்ந்­த­வர்கள் ஒய்­எஸ்ஆரின் உண்­மை­யான வாரி­சு­க­ளா? ஒய்­எஸ்ஆர் பெயரை கெடுக்க முயன்­றதே காங்­கிரஸ். இந்த மாநி­லத்­தை இரண்டாக பிரித்த காங்­கி­ர­சுக்கு யாரா­வது ஓட்டு போடு­வீர்­களா? காங்­கி­ர­சுக்கு போடும் ஓட்டு சந்­தி­ர­பா­பு­வுக்கு போடும் ஓட்டு தான்.. அவர்­க­ளுக்கு நோட்­டாவை விட கொஞ்சம் தான் அதிக ஓட்டு கிடைக்கும். எனவே காங்­கி­ர­சுக்கு ஓட்­டு­போட்டால் அது சந்­தி­ர­பா­பு­வுக்கும் பா.ஜ.வுக்கும் தான் பயன் அளிக்கும். எனவே ஒய்­எஸ்­­ஆர்­காங்­கி­ரசை ஆத­ரிக்­க­வேண்டும் என்று ஜெகன் கேட்­டுக்­கொண்­டார்.

+++

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க