tamilnaduepaper
Breaking News
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

திருச்சூர், ஆக 28–

-

பாலியல் புகார்கள், ஹேமா கமிட்டி அறிக்கை எல்லாம் மீடியா க்களுக்கு தீனி ஆகிவிட்டது.இவை பற்றி கோர்ட் முடிவு செய்யட்டும் என்று செய்தியாளர்களிடம் மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி காட்டமாக கூறினார். ஒரு செய்தியாளரை அவர் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

 

கேரள சினிமாவில் பாலியல் புகார் கள் பற்றி ஹேமா கமிஷன் அறிக்கை சமர்ப்பித்து உள்ளது. நடிகர்கள், டைரக்டர் கள் மீது பல நடிகைகள் புகார் கூறி உள்ளனர்.நடிகரும், எம் எல் ஏ. வுமான முகேஷ் ஒரு துணை நடிகை வீட்டில் புகுந்து அவரது தாயாரிடம் தவறாக நடக்க முயன்றார் என்றும், அவரை அடித்து விரட்டிய தாகவும் சந்தியா என்ற துணை நடிகை கூறியிருந்தார். மேலும் பல நடிகைகளும் தங்களுக்கு நேர்ந்த கசப்பான அனுபவங்களை கூறினர். 

  இதுபற்றி திருச்சூரில் மத்திய அமைச்சர் சுரேஷ்கோபியிடம் நேற்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். 

உடனே அவர், செய்தியாளர்களை சாடினார். உங்களுக்கு நல்ல தீனி கிடைத்துவிட்டது. இதன்மூலம் நீங்கள் பணம் சம்பாதிக்கலாம். அம்மா சங்க கூட்டத்தில் இருந்து நான் வந்தால் இதுபற்றி கேட்கலாம். அரசு விழாவுக்கு வந்த இடத்திலா கேட்பது... இந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கிறது. அவர்கள் முடிவு செய்யட்டும். வெறும் புகாராகத்தான் இருக்கிறது. அதைப்பற்றி பேச நீங்கள் யார்? ஏன் பேசுகிறீர்கள். நீங்கள் என்ன நீதிமன்றமா? நீதிமன்றம் விசாரித்து முடிவு எடுக்கட்டும். ஆட்டை அடித்து நீங்கள் ரத்தம் குடிக்கிறீர்கள் என்று ஆவேசமாக கூறினார். 

 அறிக்கை பற்றி பதில் சொல்லுங்கள்... என்று கேட்டதற்கு, பதில் சொல்ல முடியாது என்று கோபமாக கூறி விட்டு காரில் ஏற முயன்றார். அப்போது இடை மறித்த ஒரு நிருபரை, பிடித்து தள்ளினார். இதில் அவர் கீழே விழுந்தார். என் வழி.. சரியான வழி... என்று கூறிவிட்டு காரில் ஏறி புறப்பட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அமைச்சரின் செயலுக்கு அங்கு திரண்டிருந்த செய்தியாளர்கள் கண்டனம் தெரிவித்தனர்

.

ராசி பலன்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உறவுகள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் உண்டாகும். நம்பிக்கை உரியவர்களின் ஆலோசனைகள் புதிய... மேலும் படிக்க

பிரிந்து சென்ற உறவினர்கள் வலிய வருவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். இறைவழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் திருப்தி உண்டாகும். வியாபார... மேலும் படிக்க

கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவது நல்லது. அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். தள்ளிப்போன சில காரியங்கள் நிறைவேறும். பயணங்களால் உற்சாகம் பிறக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரப் பணிகளில் வரவுகள் மேம்படும். கருத்துக்களுக்கு... மேலும் படிக்க

பலதரப்பட்ட சிந்தனைகளால் தூக்கமின்மை ஏற்படும். அக்கம், பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மின்னணு சாதனங்களில் சிறுசிறு பழுதுகள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். மனதளவில் சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். தாழ்வு... மேலும் படிக்க

பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்கள் மூலம் உடலில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் தேவைகளை... மேலும் படிக்க

மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சுய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். மூத்த சகோதரர்கள் வழியில்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க