tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

திருப்­பூர், ஆக. 22–

திமுக,அதிமுக பங்காளி கட்சிகள். அவர்களுடன் கூட்டு சேர மாட்டோம். மாமன்–மச்சான் கூட்டணி உருவாகும் என்று அண்ணாமலை கூறினார்.

திருப்­பூர் மாவட்­டம் பல்­ல­டத்தில் தமி­ழக பாஜ தலை­வர் அண்­ணா­மலை, நிரு­பர்­க­ளி­டம் அவர் கூறி­யது: 

 கரு­ணா­நிதி நாண­யம் வெளி­யீட்டு விழா, மாநில அரசு நடத்­திய விழா; மத்­திய அரசு பங்­கேற்ற விழா. கரு­ணா­நிதி நாண­ யத்­துக்கு மாநில அரசு அனு­மதி கோரி­யது. மத்­திய, மாநில அரசு விழா­வாக நடந்­தது. செல­வி­னங்­களை மாநில அரசு ஏற்­றது. மத்­திய அரசு சார்­பில் ராஜ்­நாத்­சிங் கலந்து கொண்­டார். அவர் பாஜ சார்­பில் கலந்து கொள்­ள­வில்லை. மத்­திய அமைச்­ச­ராக பங்­கேற்­றார்.

கும்பிடுவது தவறல்ல

 முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எனக்கு அனுபவம் இல்லை எனப் பேசியுள்ளார். முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு கும்பிடு போடுவதில் எந்த தவறுமில்லை. அடுத்தவர்கள் காலில் விழுவதுதான் தவறு. ஆர்.பி.உதயகுமார், சசிகலா முன் கைகட்டி வாய் பொத்தி மூன்றடி தள்ளி நிற்பார். பேசும்போதுகூட வார்த்தை அதிகமாக வராது. 50 ஆண்டுகளாக அரசியல் வாழ்வில் இருந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கும், பா.ஜ.க-வுக்கும் சித்தாந்த ரீதியாக வேறுபாடுகள் இருந்தாலும், தமிழகத்துக்கு அவர் செய்திருக்கக்கூடிய பணிக்காக சாதாரண விவசாயி மகனான நான் அவரது நினைவிடத்துக்குச் சென்று மரியாதை செலுத்துவதை பெருமையாகத்தான் கருதுகிறேன்.

  வாஜ்பாய் ஆட்சியில் எங்களுடன் கருணாநிதி கூட்டணி அமைத்திருந்தார். அப்போது, பா.ஜ.க-வைப் பற்றி தவறான கருத்துக்கள் பரப்பப்பட்டன.

 தனது கட்சிக்காரர்களிடம் பா.ஜ.-வைப் பற்றி தவறான கருத்துகள் பரப்ப வேண்டாம் என தெரிவித்தவர் கருணாநிதி. 50 ஆண்டுக்காலம் அரசியல் வாழ்விலும், 30 ஆண்டுக்காலம் திரைத்துறையிலும் பங்காற்றிய கருணாநிதி, பல்வேறு விமர்சனங்களை தன் முன் வைத்தாலும் அதை எளிதாக கையாளக் கூடியவர். முன்னாள் முதல்வர் அண்ணாவின் நினைவிடத்துக்குச் சென்று மரியாதை செலுத்தி உள்ளேன். அண்ணாவுக்கும், பா.ஜ. கொள்கைக்கும் கடவுள் ரீதியாக பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் தமிழகத்துக்காக பணியாற்றிய தலைவர்களுக்கு மரியாதை செலுத்தக் கூடாது என்று சொன்னால் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? 

மாமன் மச்சான் கூட்டணி

ஆனால், திமு­கவை எதிர்க்­கிற கட்சி பாஜ­தான். எதிர்­எ­திர் துரு­வ­மாக இருந்து திமுக-, பாஜ அர­சி­யல் செய்­கி­றது. அதி­முக, -திமுக பங்­கா­ளி­கள்­தான். எந்த பங்­கா­ளி­யு­ட­னும் சேரப்­போ­வ­தில்லை. எங்­கள் தலை­மை­யில் கூட்­டாட்சி. அது மாமன், மச்­சான் கூட்­டணி. மாமன், மச்­சான் கூட்­டணி என்­பது வேற்­று­மை­யில் ஒற்­றுமை. 

*‘‘மாமன், மச்­சான் கூட்­ட­ணிக்கு நடி­கர் விஜய் வந்­தால் ஏற்­பீர்­களா?

 ‘‘அவ­ரும் மாமன், மச்­சான்­தான்’’ 

இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

===

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க