tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

 

 

திருவண்ணாமலை டிசம்பர் 11.

திருவண்ணாமலை பாரதியார் தமிழ்ச் சங்கம் மற்றும் மாவட்ட தமிழ் சங்கம் இணைந்து பாரதியாரின் 143 ஆவது பிறந்த நாளை கொண்டாடியது மாவட்ட தமிழ்ச் சங்கத் தலைவர் முனைவர் பா இந்திரராசன் தலைமை தாங்கினார். திருவண்ணாமலை வெற்றி தமிழர் பேரவை தலைவர் மற்றும் எக்ஸ்னோரா புரவலர் கார்த்திக் வேல்மாறன் முன்னிலை வகித்தார். அனைவரையும் பாரதியார் தமிழ் சங்க செயலாளர் எழுத்தாளர் ந. சண்முகம் வரவேற்றார். 

 

   சிறப்பு விருந்தினராக தமிழக சட்டப்பேரவை துணைத் தலைவர் மாண்புமிகு. கு. பிச்சாண்டி அவர்கள் பாரதியார் திருவுருவப் படத்தினை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். அப்போது அவர் தன்னுடைய உரையில். . சாதிகள் இல்லையடி பாப்பா என்ற அவரது பாடலுக்கு ஏற்ப தாழ்த்தப்பட்டவரை தன் வீட்டில் தங்க வைத்து அழகு பார்த்தவர். தமிழ் மொழியின் பெருமைகளை உலகறிய செய்த கவிஞர் எழுத்தாளர் பத்திரிக்கையாளர் என பன்முகம் கொண்டவர். தேசப்பற்று தேச விடுதலைக்காக பாடுபட்ட பாரதியார் தமிழர்களுக்கு கிடைத்த பொக்கிஷம். 

எனக் குறிப்பிட்டார். 

  மேலும் விழாவில் மா சின்ராசு. நண்பர்கள் குழு தலைவர் ஏ ஏ ஆறுமுகம் ஆர் வெங்கடேச பெருமாள் எஸ் சிவசங்கர் கவிஞர் ஆர்கே முருகையன் கவிஞர் தேவிகா ராணி நல்லாசிரியர் தமிழ்ச்செல்வி ஸ்ரீதரன் தமிழ்ச்செல்வி கமலக்கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிறைவாக தமிழ் சங்கப் பிரபலர் ஏ என் செந்தில்குமார் நன்றி உரை ஆற்றினார். விழாவில் ஏராளமான தமிழ் அறிஞர்கள் கலந்து கொண்டனர்.

ராசி பலன்

கணவன், மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். வர்த்தகம் தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். விவாதங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். நீண்ட நாள் உறவினர்களை கண்டு மனம் மகிழ்வீர்கள். புதிய வேலை தேடுபவர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.... மேலும் படிக்க

மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பயனற்ற விவாதங்களை குறைத்துக் கொள்ளவும். செயல்பாடுகளின் தன்மைகளை அறிந்து முடிவு செய்யவும். வியாபார ரீதியான பயணங்களில் சாதகமான சூழல்கள் அமையும். துரித வகை உணவுகளை தவிர்ப்பது நல்லது.... மேலும் படிக்க

சமூகம் தொடர்பான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். செய்யும் பணிகளில் கவனத்துடன் இருக்கவும். தேவையற்ற கருத்துக்களை தவிர்ப்பது நல்லது. குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்துச் செல்லவும். சகோதரர்களின் ஆதரவு மனதிற்கு உற்சாகத்தை கொடுக்கும். தொழிலில் புதுவிதமான அனுபவம்... மேலும் படிக்க


மருமகன் வழியில் இருந்துவந்த வேறுபாடுகள் விலகும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். கலை சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபாடுகள் ஏற்படும். சுபகாரியங்களில் இருந்துவந்த இடையூறுகள் விலகும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு, புகழ்... மேலும் படிக்க

உடல் ஆரோக்கியத்தில் மந்தமான சூழல் காணப்படும். காப்பீடு தொடர்பான புரிதல்கள் மேம்படும். பணிபுரியும் இடத்தில் விட்டுக் கொடுத்து செயல்படுவது நல்லது. திடீர் தன வரவுகள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் மேம்படும். பிரபலமானவர்களின் அறிமுகங்கள்... மேலும் படிக்க

ஆன்மிக ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். தந்தை வழி சொத்துக்களில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். சகோதர, சகோதரிகளால் ஆதாயம் உண்டாகும். உத்தியோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். மாணவர்களுக்கு... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்கள் இடத்தில் அனுசரித்துச் செல்லவும். எதையும் சமாளிக்கும் மனோபலம் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் வழியில் விட்டுக்கொடுத்து செயல்படவும். வாக்குறுதிகள் அளிக்கும் போது சிந்தித்து செயல்படவும். உணவு விஷயங்களில் கவனம் வேண்டும். காப்பீடு சார்ந்த துறைகளில்... மேலும் படிக்க

திட்டமிட்ட சில காரியங்கள் நிறைவேறும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். மனதில் புது விதமான சிந்தனைகள் உருவாகும். உறவினர்கள் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். அரசுப் பணிகளில் சாதகமான சூழல் உண்டாகும். கூட்டாளிகளின் ஆதரவுகளால் நன்மைகள்... மேலும் படிக்க

புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரம் நிமித்தமான சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். விதண்டாவாத சிந்தனைகளை குறைத்துக் கொள்வது மனதிற்கு நல்லது. உத்தியோகப் பணிகளில் அமைதியான சூழ்நிலை ஏற்படும். சுபகாரியப் பேச்சு வார்த்தைகள் கைகூடும்.... மேலும் படிக்க

பிள்ளைகளுடன் சிறு சிறு மனஸ்தாபங்கள் ஏற்படும். கொடுக்கல், வாங்கலில் லாபம் மேம்படும். வியாபார பணிகளில் மேன்மையான சூழல் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மேலதிகாரிகளின் உதவிகள் கிடைக்கும். மனதில் கற்பனை சார்ந்த புது... மேலும் படிக்க

உறவினர்கள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். தொழில் முதலீடுகளில் கவனம் வேண்டும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழல் ஏற்படும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். உயர்கல்வி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். துறை... மேலும் படிக்க

உடற்பயிற்சி சார்ந்த விஷயங்களில் ஈடுபாடு ஏற்படும். புதுவிதமான செயல்பாடுகளில் ஆர்வம் ஏற்படும். உங்கள் மீதான சில விமர்சனங்கள் மறையும். பழகும் விதங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்கள்... மேலும் படிக்க