tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

தூத்துக்குடி, அக். 4–

தூத்­துக்­குடியில் ௫ வது புத்­தக திருவிழா நேற்று துவங்­கி­யது. நிதி­ய­மைச்சர் தங்கம் தென்­ன­ரசு, கனி­மொழி எம்.பி., சமூ­க­ந­லத்­துறை அமைச்சர் கீதா­ஜீவன் துவக்கி வைத்­தனர்.

கலெக்டர் இளம் பகவத் தலைமை வகித்தார்.  

கலெக்டர் இளம் பகவத் பேசு­கையில், துாத்­துக்­கு­டியில் மிகப் பெரிய விழாவாக புத்­தக திரு­வி­ழாவும், வரும் ௯,௧௦,௧௧ம் தேதி­களில் கனி­மொழி எம்.பி. ஏற்­பாட்டில் நெய்தல் கலை விழாவும் மொத்தம் ௧௧ நாட்கள் நடக்­கி­றது. மாநி­லத்தில் வேறு எங்கும் இல்­லாத வகையில் மிகப் பெரிய அளவில் நெய்தல் விழா நடக்க உள்­ளது. புத்­தக திரு­வி­ழாவில் தினமும் மக்கள் வந்து தங்­க­ளது அறி­வுத்­தி­றனில் அடுத்த கட்­டத்­திற்கு நம்மை எடுத்து செல்ல புத்­த­கங்­களை வாங்கி வாசிக்க வேண்டும். வாசிப்பு பழக்கம் தான் நம்மை மேம்­ப­டுத்தும். அடுத்த கட்­டத்­திற்கு நம்மை எடுத்து செல்­வ­தற்கு வழி வகுக்கும் என்றார்.

அமைச்சர் கீதா­ஜீவன் பேசி­ய­தா­வது; மாண­வர்­க­ளி­டையே சேமிக்கும் பழக்­கத்தை ஏற்­ப­டுத்­தவும், அந்த சேமிப்பு பழ­கத்தில் வரும் ஆண்டில் நடக்கும் புத்­தக திரு­வி­ழாவில் புத்­தகம் வாங்­கு­வ­தற்கு தற்­போதே பள்­ளி­களில் உண்­­டியல் வைத்து சேமிப்பு பழக்­கத்­­தையும், அதன் மூலம் வாசிப்பு பழக்­கத்­தையும் உரு­வாக்க கலெக்டர் எடுத்­துள்ள முன்­னெ­­டுப்பு வரவேற்க கூடி­யது. வரலாற்று முக்­கி­யத்­துவம் பெற்ற மாவட்­டத்தில் வாசிக்கும் பழக்­கத்தை இளை­ஞர்­க­­ளுக்கும், மாண­வர்­க­ளுக்கும் மீண்­டும் கொண்­டு­வர மாவட்ட நிர்­வாகம் எடுத்­துள்ள இந்த முயற்சி நிச்­சயம் வெற்றி பெற வேண்டும். தற்­போது பள்ளி விடு­முறை நேரத்தில் இது போன்ற புத்­தக திரு­விழா நடப்­பது பாராட்­டுக்­கு­ரி­யது. புத்­தகம் வாசிக்கும் போது அந்த புத்­த­கத்தை எழு­தியவ­ரின் அனு­ப­வத்தை நாம் பெற முடியும். வாசிப்பு திறன் அதி­க­ரிக்க, அதி­க­ரிக்க நமது ஆற்றல் மேம்­படும். நல்ல ஆற்­றலும், அறிவும் நமக்கு கிடை­க்கும்.

இவ்­வாறு கீதா­­ஜீவன் பேசினார்.

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க