tamilnaduepaper
Breaking News
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

கோவை, ஜூன் 7–

அதி­மு­க­வுடன் மீண்டும் கூட்­டணி கிடை­யவே கிடை­யா­து. நான் தலை­வ­ராக இருக்கும் வரை கூட்­டணி வராது என்று அண்­ணாமலை திட்­ட­வட்­ட­மாக கூறினார். 

தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை நேற்று டெல்லி புறப்பட்டார். அதற்கு முன் செய்தியாளர்க­ளுக்­கு பேட்டி அளித்­தார்.அ­வ­ரிடம், பா.ஜன­தா­வுடன் அதிமுக அதிமுக இணைந்து போட்டியிருந்தால் ௩௦– 35 தொகுதிகளை பிடித்திருப்போம் என எஸ்.பி. வேலுமணி சொல்கிறாரே... என்று கேட்­ட­னர்.அ­தற்­கு­ப­தில்­அ­ளித்த அண்­ணா­ம­லை, " அதிமுக-வின் மற்ற தலைவர்கள் பாஜ உடன் நாங்கள் இல்லை என்றனர். இதனால் எஸ்.பி. வேலுமணி கூறியதை பார்க்கும்போது, அதிமுகவில் எடப்பாடி–- வேலுமணி இடையே உட்கட்சி பூசல் இருப்பது போல் தெரிகிறது"

என்றார்.

மேலும் அண்­ணா­மலை கூறு­கை­யில், தனித்து நின்று ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாதவர்கள், கூட்டணியில் இருந்தால் 30– -35 இடங்களில் வெற்றி பெறலாம் என எப்படி சொல்கின்றனர். கூட்டணி முறிந்த போது பல காரணங்களை கூறினர். அதிமுக., ஆளுங்கட்சியாக இருந்த போது வெற்றி பெறவில்லை. அதிமுக., தலைவர்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டு உள்ளனர். அவர்களின் அரசியல் வேண்டாம் என மக்கள் முடிவு செய்துள்ளனர். கூட்டணியில் உள்ள போது ஒரு பேச்சு. இல்லாத போது ஒரு பேச்சு பேசுகின்றனர். கோவையில் அனைத்து எம்.எல்.ஏ.,க்களையும் வைத்துள்ள அக்கட்சி, 3 சட்டசபை தொகுதிகளில் டெபாசிட் இழந்துள்ளது. இதற்கு முன்பு இங்கு அக்கட்சி டெபாசிட் இழந்தது இல்லை. கோவை மக்கள் அதிமுக.,வை நிராகரித்துவிட்டனர். இதனால் ஏற்பட்ட விரக்தியில் வேலுமணி போன்றவர்கள் பேசுகின்றனர் என்று அதி­மு­கவை சர­மா­ரி­யாக சாடி­னார்.

 2026-ல் அதி­மு­க­வுடன் பா.ஜ.கூட்­டணி ஏற்­ப­டுமா என்று கேட்­ட­தற்­கு, 2026ல் தமிழக அரசியலில் முதல்

முறையாக முழுமையாக ஒரு கூட்டணி ஆட்சி தான் ஏற்படும். அதிமுக - பாஜ கூட்டணி ஏற்படவேண்டுமென்றால் வேறு ஒரு மாநில தலைவரை கூட்டி வந்து தான் கூட்டணி வைக்க வேண்டும் என்றுஅண்­­ணா­மலை பதில்­அ­ளித்தார். நான் தலை­வராக இருக்கும் வரை அதி­மு­க­வுடன் பா.ஜ.கூட்­டணி வைக்­காது என்றே அண்­ணா­மலை திட்­டவட்­ட­மாக கூறி­யி­ருப்­ப­து­கு­றிப்­பி­டத்­தக்­க­து.

ராசி பலன்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உறவுகள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் உண்டாகும். நம்பிக்கை உரியவர்களின் ஆலோசனைகள் புதிய... மேலும் படிக்க

பிரிந்து சென்ற உறவினர்கள் வலிய வருவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். இறைவழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் திருப்தி உண்டாகும். வியாபார... மேலும் படிக்க

கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவது நல்லது. அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். தள்ளிப்போன சில காரியங்கள் நிறைவேறும். பயணங்களால் உற்சாகம் பிறக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரப் பணிகளில் வரவுகள் மேம்படும். கருத்துக்களுக்கு... மேலும் படிக்க

பலதரப்பட்ட சிந்தனைகளால் தூக்கமின்மை ஏற்படும். அக்கம், பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மின்னணு சாதனங்களில் சிறுசிறு பழுதுகள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். மனதளவில் சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். தாழ்வு... மேலும் படிக்க

பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்கள் மூலம் உடலில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் தேவைகளை... மேலும் படிக்க

மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சுய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். மூத்த சகோதரர்கள் வழியில்... மேலும் படிக்க

அரசு சார்ந்த காரியங்களில் விரைவு உண்டாகும். குடும்பத்தாரின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். புதிய தொழில் நிமித்தமான சிந்தனை மேம்படும். பழைய வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் வழியில் உதவி கிடைக்கும். செயல்பாடுகளில் ஆளுமைத் திறன் மேம்படும்.... மேலும் படிக்க

உடன்பிறந்தவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான வர்த்தக முயற்சிகள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.... மேலும் படிக்க

அரசு சார்ந்த செயல்களில் விவேகம் வேண்டும். உறவுகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தொழில் நிமித்தமான முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். எதிலும் நிதானமும் திட்டமிடலும் வேண்டும். சிறு பணிகளில் கவனத்துடன்... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணை வழியில் ஆதாயம் ஏற்படும். தடைப்பட்ட சுபகாரிய முயற்சிகள் நடைபெறும். பிரபலமானவர்களின் அறிமுகம்... மேலும் படிக்க

தடைப்பட்ட பணிகளைச் செய்து முடிப்பீர்கள். குழந்தைகளுடன் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். வங்கி சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். புதுவிதமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மற்றவர்களுடன் பயனற்ற வாதங்களைத் தவிர்க்கவும். நிலுவையில்... மேலும் படிக்க

உயர் பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீடு கட்டுவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். குழந்தைகளின் கல்வி குறித்த சிந்தனைகள் மேம்படும். கலைப் பொருட்களின் சேர்க்கை ஏற்படும். தெய்வீக காரியங்களில்... மேலும் படிக்க