tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

சென்னை, செப். 26–  

 “நான் முதல்­வன் திட்­டம் துவக்­கப்­பட்ட பின், தமி­ழ­கத்­தி­லி­ருந்து யு.பி.எஸ்.சி., தேர்­வில் வெற்றி பெறு­வோர் எண்­ணிக்கை அதி­க­ரித்­துள்­ளது. 30 லட்சம் பேர் கடந்த இரண்டு ஆண்டுகளில் பயன் அடைந்துள்ளனர் ” என, அமைச்­சர் உத­ய­நிதி கூறி­னார். 

சென்னை கோட்­டூர்­பு­ரம் அண்ணா நூற்றாண்டு நினைவு நுாலகத்­தில், தமி­ழக திறன் மேம்­பாட்­டுக் கழ­கம் சார்­பில், குடி­மைப்­பணி தேர்­வு­க­ளுக்­கான படிப்­ப­கம் திறப்பு; முன்­னாள் படை­வீ­ரர்­க­ளுக்கு திறன் பயிற்சி வகுப்பு துவக்­கம் உட்­பட பல்­வேறு நிகழ்ச்­சி­கள் நடந்­தன.

திட்­டங்­களை துவக்கி வைத்து அமைச்­சர் உத­ய­நிதி பேசி­ய­தா­வது:

நான் முதல்­வன் திட்­டத்­தின் கீழ், 30 லட்­சம் பேர் கடந்த இரண்டு ஆண்­டு­களில் பயன் அடைந்­துள்­ள­னர். யு.பி.எஸ்.சி., தேர்வு எழு­தும் மாண­வர்­க­ளுக்கு சிறப்பு ஊக்­கத்­தொகை வழங்­கும் திட்­டம், கடந்த ஆண்டு அறி­மு­கம் செய்­யப்­பட்­டது. இந்த திட்­டத்­தின் கீழ், ஒவ்­வோர் ஆண்­டும், 1,000 பேர் தேர்வு செய்­யப்­பட்டு, அவர்­கள் முதல்­நிலை தேர்­வுக்கு தயா­ராக, மாதம் 7,500 ரூபாய் வீதம், 10 மாதங்­க­ளுக்கு வழங்­கப்­ப­டு­கிறது. முதல்­நிலை தேர்­வில் தேர்ச்சி பெறும் மாண­வர்­க­ளுக்கு, 25,000 ரூபாய் வழங்­கப்­ப­டு­கிறது. கடந்த ஆண்டு முதல்­நிலை தேர்­வில் தேர்ச்சி பெற்ற, 453 பேருக்கு தலா 25,000 ரூபாய் வழங்­கப்­பட்­டுள்­ளது.

நான் முதல்­வன் திட்­டம் துவக்­கப்­படும் முன், தமி­ழ­கத்­தில் இருந்து ஆண்­டுக்கு 36 பேர் மட்­டுமே யு.பி.எஸ்.சி., தேர்­வில் வெற்றி பெற்­ற­னர். கடந்த ஆண்டு, 47 பேர் வெற்றி பெற்­றுள்­ள­னர். இது­தான், ‘நான் முதல்­வன்’ திட்­டத்­தின் வெற்றி. 

இவ்­வாறு உதயநிதி பேசி­னார்.

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க