tamilnaduepaper
Breaking News
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

திரு­நெல்­வேலி, மே 14-

நில பிரச்னை கார­ண­மாக நெல்லை கலெக்­டர் அலு­வ­ல­கம் முன் விவ­சாயி தனது உட­லில் பெட்­ரோல் ஊற்றி தீ வைத்து கொண்­ட­தால் பர­ப­ரப்பு ஏற்­பட்­டது. உட­ன­டி­யாக அங்கு பாது­காப்­புக்கு இருந்த போலீ­சார் தடுத்­த­தால் அசம்­பா­வி­தம் தவிர்க்­கப்­பட்­டது.

 

நான்­கு­நேரி அருகே மரு­த­கு­ளம் பகு­தி­யைச் சேர்ந்தவர் சங்­கர சுப்பு (௩௫). இவர் நேற்று காலையில் நெல்லை கலெக்­டர் அலு­வ­ல­கத்­தின் வெளியே தனது உட­லில் திடீ­ரென பெட்­ரோல் ஊற்றி தீ வைத்து கொண்­டார். இத­னால் அங்கு திடீர் பர­ப­ரப்பு ஏற்­பட்­டது. இச்­சம்­ப­வத்தை தொடர்ந்து மாவட்ட கலெக்­டர் அலு­வ­லக வாச­லில் இருந்த போலீ­சார் உட­ன­டி­யாக தண்­ணீரை பிடித்து மேலே ஊற்­றி­ய­தால் தீ பர­வா­மல் தடுக்­கப்­பட்­டது. பின்­னர் அவர் சிகிச்­சைக்­காக நெல்லை அரசு ஆஸ்­பத்­தி­ரிக்கு கொண்டு செல்­லப்­பட்­டார். அங்கு அவ­ருக்கு தீவிர சிகிச்சை அளிக்­கப்­பட்டு வரு­கி­றது. 

 இச்­சம்­ப­வத்­தில் சங்­க­ர­சுப்­புவை தடுக்க முயன்ற எஸ்­ஐ­கள் அப்­துல் அமீது, சுவா­மி­நாத பாண்­டி­யன் ஆகி­யோர் கையில் காயம் ஏற்­பட்­டது.இது­கு­றித்து விசா­ரித்த போது, மரு­த­கு­ளம் பகு­தி­யில் தனக்கு இருந்த நிலங்­களை உற­வி­ன­ருக்கு விற்ற நிலை­யில் அதனை திருப்பி கேட்ட போது தரா­மல் உள்­ள­தா­க­வும், இது­சம்­பந்­த­மாக போலீ­சில் புகார் செய்­தும் நட­வ­டிக்கை எடுக்­கா­த­ அதி­ருப்­தி­யில் தீக்­கு­ளித்­த­தா­க­வும் தெரி­வித்­தார். ஆனால் இப்­பி­ரச்னை தொடர்­பாக சங்­க­ர­சுப்பு தக­ராறு செய்த நிலை­யில் நேற்று காலை மூன்­ற­டைப்பு போலீஸ் ஸ்டேஷ­னிற்கு அவரை விசா­ர­ணைக்கு போலீ­சார் அழைத்­த­தாக கூறப்­ப­டு­கி­றது. ஆனால் சங்­க­ர­சுப்பு அங்கு செல்­லா­மல் கலெக்­டர் அலு­வ­ல­கத்­திற்கு வந்து பெட்­ரோல் ஊற்றி தீ வைத்­த­தாக கூறப்­ப­டு­கி­றது.

இது குறித்து அதி­கா­ரி­க­ளி­டம் கலெக்­டர் கார்த்­தி­கே­யன் கேட்­ட­றிந்­தார். இச்­சம்­ப­வங்­கள் கலெக்­டர் அலு­வ­லக பகு­தி­க­ளில் தொட­ரா­மல் தடுக்­கும் வகை­யில் நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வரு­வாய் துறை, போலீஸ் துறை அதி­கா­ரி­க­ளுக்கு அவர் உத்­த­ர­விட்­டார். கலெக்­டர் அலு­வ­லக வாச­லில் தண்­ணீர் வசதி, தீய­ணைப்­பான் கருவி மணல் வாளி உள்­ளிட்ட வச­தி­க­ளுக்­கும் ஏற்­பா­டு­கள் செய்ய வேண்­டும் என வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

ராசி பலன்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உறவுகள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் உண்டாகும். நம்பிக்கை உரியவர்களின் ஆலோசனைகள் புதிய... மேலும் படிக்க

பிரிந்து சென்ற உறவினர்கள் வலிய வருவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். இறைவழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் திருப்தி உண்டாகும். வியாபார... மேலும் படிக்க

கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவது நல்லது. அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். தள்ளிப்போன சில காரியங்கள் நிறைவேறும். பயணங்களால் உற்சாகம் பிறக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரப் பணிகளில் வரவுகள் மேம்படும். கருத்துக்களுக்கு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க