tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

ஐத­ராபாத், மே 14–

ஓட்­டுச்­சா­வ­டியில் பர்­தாவை அகற்­ற­வேண்டும் என்று முஸ்லிம் பெண்­க­ளிடம் பா.ஜ. பெண் வேட்­பாளர் மிரட்­டி­ய­தாக சர்ச்சை எழுந்­துள்­ளது.

 தெலுங்­கா­னாவில் நேற்று மக்­க­­ளவைத் தேர்தல் நடந்­தது. ஐத­ராபாத் தொகு­தியில் நேற்று ஓட்­டுப்­ப­திவு நடந்த போது ஓட்­டு­போ­­டு­வ­தற்­காக முஸ்லிம் பெண்கள் பர்தா அணிந்து வந்­தனர். ஒரு வாக்­குச்­சா­வ­டியில் நின்ற பெண்­க­ளி­டம், பர்­தாவை அகற்­றவேண்­டும்... என்­றார்.அ­தற்கு பெண்கள் மறுத்­த­தாக கூறப்­ப­டு­கி­றது. இந்த காட்­சிகள் சமூக வலை­­த­ளங்­களில் வைரல் ஆனது. இதை­ய­டுத்து மாத­வி­லதா விளக்கம் அளித்தார். நான் யாரை­யும் மிரட்­ட­வில்லை. வேண்­டு­கோ­ளா­கத்தான் வைத்தேன். 

 பர்­தாவை அகற்­றினால் தான் அடை­யாளம் காண முடியும். நான் ஒரு வேட்­பாளர். சட்­டப்­படி ஒரு வேட்­பா­ள­ருக்கு வாக்­காளர் அடை­யாள அட்­டை­யை வைத்து வாக்­கா­ளரை ஆய்வு செய்ய உரிமை உண்டு. இது சாதா­ரணமான ஒன்று. இதை ஒரு பெரிய விஷ­ய­மாக்கப் பார்க்­கி­றார்கள். தோல்வி பயம் தான் இதற்கு காரணம். வாக்­காளர் பட்­டி­யலில் குள­று­ப­டிகள் உள்­ளன. போலீசார் மந்­த­மா­கவே உள்­ளனர். வாக்­கா­ளர்­களை போலீசார் சோதனை நடத்­த­வில்லை. மூத்த குடி­மக்கள் ஓட்டு­போட வந்­த­னர்.ஆ­னால்­ பல­ர­து பெயர்கள் பட்­­டி­­யலில் இல்­லை என்­றார்.

இது தொடர்­பாக தேர்­தல்­அ­தி­கா­ரி­களின் புகாரின் பேரில் மாத­வி­லதா மீது மல­காபேட் போலீசார் வழக்கு பதிவு செய்­துள்­ள­தாக ஐத­ராபாத் கலெக்டர் விளக்­கம்­அ­ளித்­துள்­ளார்.

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க