tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

மதுரை, ஜூன். 7

பழைய சோறு சாப்பிட்டால் உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது என்று எம்.ஜி.ஆர். பல்கலைகழகத் துணைவேந்தர் நாராயணசாமி தெரிவித்தார்.

தமிழ்நாடு டாக்டர்.எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைகழகம் மற்றும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை இணைந்து அனைத்து மருத்துவப் பணியாளர்களுக்கான ரத்த அழுத்த பரிசோதனை முகாமை நடத்தின. கல்லூரி முதல்வர் தர்மராஜ் தலைமை வகித்தார். தமி்ழ்நாடு டாக்டர்.எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைகழகத் துணைவேந்தர் நாராயணசாமி பேசியதாவது :

நோய் வந்த பின்பு என்னென்னவோ சிகிச்சை பெறுவது சரியான வழிமுறை கிடையாது. நோய் வருவதற்கு முன்பு, அதை தடுக்க வேண்டும். அதற்கு தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். உணவுக் கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும். ஆரோக்கியமான உணவு சாப்பிட வேண்டும். சென்னை ஸ்டான்லி மருத்துவ மனையில் பழைய சோறு பற்றி ஓர் ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டுள்ளார்.

பழைய சோறு சாப்பிட்டால் உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது. இரவு சோற்றை தண்ணீர் ஊற்றி வைத்து மறுநாள் காலையில் கொஞ்சம் தயிறு அல்லது மோர் ஊற்றி சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். நமது முன்னோர்கள் அதை சாப்பிட்டதால் தான் நீண்ட ஆயுளையும் உடல் ஆரோக்கியத்தையும் பெற்றிருந்தனர். ரத்த அழுத்தம் அதிகமாக இருக்கக் கூடியவர்கள் ஊறுகாய் அப்பளம், வடகம், மட்டன், சிக்கன் காரக் குழம்பு போன்ற உப்பு அதிகமாக உள்ள உணவுகளை சாப்பிடுவதை குறைத்துக் கொள்ள வேண்டும்.

எப்போதும் மனதை சமநிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். எந்த விஷயத்துக்கும் வருத்தப்படுவதால் எந்த பயனும் இல்லை. எந்த மாற்றமும் நிகழ்ந்து விடுவதில்லை. முன்பு 30 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு ரத்த அழுத்தப் பரிசோதனை செய்ய வேண்டும் என்றார்கள். இப்போது 18 வயதுக்கு மேல் உள்ளவர்களைக் கூட ரத்த அழுத்தத்தை பரிசோதிக்குமாறு கூறுகின்றனர்.

மருத்துவப்ப ணியாளர்கள் மற்றவர்களின் உடல் ஆரோக்கியத்துக்கு காட்டும் அக்கறையை தங்களின் உடல் நலனிலும் காட்ட வேண்டும். உடல் ஆரோக்கியம் தொடர்பான தகவல்களை மற்றவர்களுக்கு தெரிவிக்க வேண்டும். பணி நேரத்தில் போதுமான தண்ணீர் குடிக்க வேண்டும். சரியான நேரத்தில் சாப்பிட வேண்டும். இவ்வாறு பேசினார்.

பழைய சோறு சாப்பிட்டால் உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது:

எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக துணைவேந்தர் நாராயணசாமி கருத்து

 

 

 

 

 

 

 

 

 

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க