tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

பெங்களூரு, ஆக. 2-

கர்நாடக த்தில் பா. ஜ. நடத்துகிற யாத்திரையால் எதையும் சாதிக்கப் போவதில்லை என்று ம. ஜனதா தளம் விலகிக் கொண்டது. 

 மைசூரு மனை ஒதுக்கீடு விவகாரத்தில் கர்நாடக முதல்வர் சித்தராமையா பதவி விலகக்கோரி பெங்களூரு டூ மைசூர் பாதயாத்திரை நடத்தப்போவதாக பா. ஜ. அறிவித்தது.இதற்கு ம. ஜனதா தளமும் ஆதரவு தருவதாக பா.ஜ . கூறி யது. நாளை முதல் 10ம்தேதி வரை இந்த நடைபயணம் நடக்கிறது. இதற்கு மாநில அரசு அனுமதி மறுத்தது. 

 

குமாரசாமி எதிர்ப்பு

 இந்த நிலையில் இந்த பாதயாத்திரை க்கு கூட்டணி கட்சியான ம. ஜனதா தளம் எதிர்ப்பு தெரிவித்து ள்ளது. இது குறித்து அந்த கட்சியின் மாநிலத்தலைவரும், மத்திய அமைச்சருமான குமாரசாமி எதிர்ப்பு தெரிவித்தார். அவர் கூறியதாவது:

எங்களளை கலந்து ஆலோ சிக்காமல் பா. ஜ. தன்னிச்சையாக பாதயாத்திரை அறிவித்துள்ளது. இதை நாங்கள் புறக்கணிக்கிறோம்.

  பல்வேறு இடங்களில் சமீபத்திய வெள்ளத்தில் பேரிழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நேரத்தில் நடைபயணம் சென்றால் மக்களின் கோபத்துக்கு ஆளாக நேரிடும். நம்மைத் தான் விமர்சிப்பார்கள். இப்போது வெள்ள நிவாரண, மீட்பு பணிகளில் தான் நாம் கவனம் செலுத்த வேண்டும். 

மேலும் இந்த யாத்திரையால் பா. ஜ. எதையும் சாதிக்கப் போவதில்லை. இதற்கு மாறாக சட்டரீதியான போராட்டம் நடத்த வேண்டும்.

புறக்கணிப்பு

 

இந்த யாத்திரை அறிவிப்பின் போது ஹசன் பா. ஜ. தலைவர் பிரீதம்கவுடா உடன் இருந்தார். யார் அவர்? தேவ கவுடா குடும்பத்தினரின் கதையை முடிக்க கங்கணம் கட்டியவர். அவரோடு இணைந்து அமரச் சொல்கிறார்கள். பென் டிரைவ்கள் பரிமாற்றத்துக்கு காரணம் யார்? என் பொறுமை க்கும் ஒரு எல்லை உண்டு. இதற்கு அவர்கள் ஆதரவு கேட்கிறார் கள். ஹசனில் என்ன நடந்தது? யார் காரணம்? எனவே இந்த யாத்திரையில் ம. ஜனதா தளம் பங்கேற்காது 

இவ்வாறு குமாரசாமி கூறினார்.

 

பா.ஜ., சமரசப் பேச்சு

 குமாரசாமியின் பேச்சால் கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்தது. இதையடுத்து குமாரசாமியை டெல்லியில் நேற்று பா.ஜ., தலைவர்கள் சந்தித்து சமரசம் செய்தனர்.

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க