tamilnaduepaper
Breaking News
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

தஞ்சாவூர், ஜூன் 21–

நீட் தேர்­வு­வி­வ­கா­ரத்தில் தமி­ழ­கத்தின் நாற்­பது எம்.பி.க்கும் பார்லி.யில் போய் போராட்டம் நடத்த வேண்டும். பார்லி.யில் அழுத்தம் கொடுத்து நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கூறினார்.

இது­கு­றித்து தஞ்­சா­வூரில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

தமி­ழ­கத்தில் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வலுவான கூட்டணி அமைத்து, தனி பெரும்பான்மையுடன் ஆட்சியை அதிமுக பிடிக்கும். எப்போதுமே கட்சிக்கு விசுவாசமாக பன்னீர்செல்வம் இருந்தவர் கிடையாது. அவர் எதிராகவே இருந்துள்ளார். சேவல் சின்னத்தில் ஜெயலலிதா போட்டியிட்டபோது, ஜானகி அணியில் ஏஜென்டாக இருந்தவர் பன்னீர்செல்வம். அப்போதே ஜெயலலிதாவுக்கு எதிராகவே அவர் இருந்தார். பலாப்பழத்தை வைத்து பூஜை செய்து, எப்படியாவது வெற்றி பெற்று மத்திய அமைச்சராகி விடலாம் என அவர் கனவு கண்டார். ஆனால் அவருக்கு தமிழக மக்கள் சரியான முறையில் பதிலடி கொடுத்துள்ளனர்.

சசிகலா ரீ-என்ட்ரி என்று கூறுகின்றனர். அவர் என்ன வேலையில் இருந்து நீங்கி விட்டு, பின்னர் மீண்டும் வேலைக்கு செல்கிறாரா? இதற்கு முன் அவர் எந்த பணியில் இருந்தார்? இத்தனை ஆண்டுகளாக கட்சியை தொண்டர்களே காப்பாற்றினர்.

நீட் தேர்வுக்காக இங்கு போராட்டம் நடத்தக்கூடாது. பார்லிமென்டில் தமிழகத்தை சேர்ந்த 40 எம்பிக் களும் அழுத்தம் கொடுத்து, நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வலியுறுத்த வேண்டும். அங்கு போராட்டம் நடத்த வேண்டும். இண்­டியா கூட்டணி எம்பிக்கள் எல்லாரும் ஒன்றிணைந்து குரல் கொடுத்து. நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற பாடுபட வேண்டும்.

இடைத்தேர்தல் புறக்கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் களத்தில் இருந்து அதிமுக விலகி இருக்கிறது. அங்கு வாக்காளர்களை பட்டியில் அடைப்பதுபோல், திமுகவினர் அடைத்து வைத்து, மாலையில் வெளியே விடுகின்றனர். நாங்கள் சென்று யாரிடம் ஓட்டு கேட்பது? இதனால் இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிக்கிறது.

திமுக அரசு பொறுப்பேற்று 3 ஆண்டுகளில், மூன்றரை லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளது. ஆனால் எந்த ஒரு புதிய திட்டத்தையும் திமுக அரசு கொண்டு வரவில்லை. அதிமுக ஆட்சிக்காலத்தில் கொண்டு வந்த திட்டங்கள் முடிவடைந்து பயன்பாட்டுக்கு கொண்டு வருகின்றன. அதிமுகவுக்கு கூட்டணி இல்லாமலேயே ஒரு சதவீதம் ஓட்டு மட்டுமே குறைந்துள்ளது. திமுகவுக்கு 6.5 சதவீத ஓட்டு குறைந்துள்ளது.

இவ்வாறு பழனிசாமி கூறினார்.

+++

ராசி பலன்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உறவுகள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் உண்டாகும். நம்பிக்கை உரியவர்களின் ஆலோசனைகள் புதிய... மேலும் படிக்க

பிரிந்து சென்ற உறவினர்கள் வலிய வருவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். இறைவழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் திருப்தி உண்டாகும். வியாபார... மேலும் படிக்க

கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவது நல்லது. அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். தள்ளிப்போன சில காரியங்கள் நிறைவேறும். பயணங்களால் உற்சாகம் பிறக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரப் பணிகளில் வரவுகள் மேம்படும். கருத்துக்களுக்கு... மேலும் படிக்க

பலதரப்பட்ட சிந்தனைகளால் தூக்கமின்மை ஏற்படும். அக்கம், பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மின்னணு சாதனங்களில் சிறுசிறு பழுதுகள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். மனதளவில் சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். தாழ்வு... மேலும் படிக்க

பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்கள் மூலம் உடலில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் தேவைகளை... மேலும் படிக்க

மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சுய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். மூத்த சகோதரர்கள் வழியில்... மேலும் படிக்க

அரசு சார்ந்த காரியங்களில் விரைவு உண்டாகும். குடும்பத்தாரின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். புதிய தொழில் நிமித்தமான சிந்தனை மேம்படும். பழைய வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் வழியில் உதவி கிடைக்கும். செயல்பாடுகளில் ஆளுமைத் திறன் மேம்படும்.... மேலும் படிக்க

உடன்பிறந்தவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான வர்த்தக முயற்சிகள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.... மேலும் படிக்க

அரசு சார்ந்த செயல்களில் விவேகம் வேண்டும். உறவுகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தொழில் நிமித்தமான முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். எதிலும் நிதானமும் திட்டமிடலும் வேண்டும். சிறு பணிகளில் கவனத்துடன்... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணை வழியில் ஆதாயம் ஏற்படும். தடைப்பட்ட சுபகாரிய முயற்சிகள் நடைபெறும். பிரபலமானவர்களின் அறிமுகம்... மேலும் படிக்க

தடைப்பட்ட பணிகளைச் செய்து முடிப்பீர்கள். குழந்தைகளுடன் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். வங்கி சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். புதுவிதமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மற்றவர்களுடன் பயனற்ற வாதங்களைத் தவிர்க்கவும். நிலுவையில்... மேலும் படிக்க

உயர் பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீடு கட்டுவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். குழந்தைகளின் கல்வி குறித்த சிந்தனைகள் மேம்படும். கலைப் பொருட்களின் சேர்க்கை ஏற்படும். தெய்வீக காரியங்களில்... மேலும் படிக்க