tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

புதுடெல்லி, ஜூன் 10-–

பிர­தமர் பதவி ஆசை காட்டி நிதிஷ்­கு­மாரை இண்­டியா கூட்­டணி இழுக்­கப் பார்த்­தது என்று ஐ.ஜன­தா­தளம் குற்றம் சாட்டி உள்­ளது.

 மக்­க­­ளவைத் தேர்தலில் எந்த கட்­சிக்கும் தனிப்­பெ­ரும்­பான்மை கிடைக்­க­வில்லை. பா.ஜ. 240 இடங்களில் தான் வென்றதால், கூட்டணியில் இடம்பெற்றுள்ள தெலுங்குதேசம் மற்றும் ஐக்கிய ஜனதாதளம் ஆகிய கட்சிகளை இழுத்து, ஆட்சி அமைக்கிறது. அதே சம­யத்தில் இண்­டி­யா­கூட்­டணி ஆட்சி அமைப்­ப­தற்­கா­க, தெலுங்குதேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, ஐக்கிய ஜனதாதளம் கட்சித் தலைவர் நிதிஷ் குமார் ஆகியோரிடம், தேசியவாத காங்கிரஸ் (எஸ்பி) தலைவர் சரத்பவார் பேசியதாக தகவல் வெளியானது. அதை சரத்பவார் மறுத்­தார்.

ஆனால் இண்டியா கூட்டணிக்கு வந்தால் பிரதமர் பதவி தருவதாக கூறி நிதிஷ் குமாருக்கு வலை வீசி­ய­தாக ஐக்கிய ஜனதாதளம் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.சி. தியாகி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘இண்­டியா கூட்டணியை சேர்ந்த சில தலைவர்கள், நிதிஷ்குமாரை தொடர்பு கொண்டு, தங்கள் கூட்டணிக்கு வரும்பட்சத்தில் பிரதமர் பதவி தருவதாக கூறினர். ஆனால், அதை நிதிஷ்குமார் நிராகரித்துவிட்டார். தே.ஜ.கூட்­ட­ணியில் தான் நீடிப்பேன். ஐந்­தாண்­டுகள் அவர்­க­ளு­டன்­இ­ணைந்து செயல்­ப­டுவேன் என்று கூறி விட்டார். இண்டியா கூட்­ட­ணியின் அமைப்­பாளர் பத­விக்கே லாயக்­கில்­லா­த­வர் என்று கூறி­ய­­வர்­கள்தான் இப்­போது பிர­த­மர்­ப­தவி தரு­வ­தாக ஆசை காட்­டி­னார்கள். ஆனால் அனைத்து ஆசை வார்த்­தை­க­ளையும் ஐ.ஜன­தா­தளம் நிரா­க­ரித்து விட்­ட­து. எங்கள் பிர­தான கோரிக்­கையே பீகா­ருக்கு சிறப்பு அந்­த­ஸ்து வேண்டும் என்­பது மட்­டு­மே" என்­றார்.

எதிர்க்கட்சித் தரப்பில் இருந்து பிரதமர் பதவி தருவதாக பேசிய தலைவர் யார் என்ற கேள்விக்கு பதிலளிக்க மறுத்து விட்­டார் தியாகி.

+++

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க