tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

மே 23, 2024

மோடி பிரதமர் ஆன பின்பு நாட்டின் பெரும்பாலான ஊடகங்கள் அனைத்தும் பாஜகவின் நேரடி கட்டுப்பாட்டில் உள் ளன. பணம் மற்றும் மிரட்டலால் பாஜக வின் ஐடி விங் போல மாறியுள்ள “கோடி மீடியா” ஊடகங்கள், மோடி பங்கேற் கும் நிகழ்ச்சி நிரல்களை மட்டுமே ஒளி பரப்பு வேலையைச் செய்கின்றன. நாட் டின் மிக முக்கிய செய்திகளான பாஜக வின் ஊழல், மங்கும் நிலைமையில் உள்ள மக்களின் வாழ்வாதார நிலை, “இந்தியா” கூட்டணிக் கட்சிகளின் பேச்சுக்கள் மற்றும் நிகழ்வுகளை “கோடி மீடியா” ஊடகங்கள் ஒளிபரப்புவது கிடை யாது. குறிப்பாக வடமாநிலங்களில் “கோடி மீடியா” ஊடகங்களின் ஆதிக் கமே அதிகமாக உள்ள சூழலில், இதனை துருவ் ரதி என்ற அரசியல், சுற்றுச்சூழல் ஆர்வலர் தனது உண்மை சரிபார்ப்பு நிகழ்வு மற்றும் ஆய்வு மூலமாக மோடி அரசை அம்பலப்படுத்தி வருகிறார்.

ஹரியானா மாநிலம் ரோக்தக்கைச் சேர்ந்த துருவ் ரதி (29) ஐரோப்பிய நாடான ஜெர்மனியில் கார்ல்ஸ்ரூ இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி நிறுவனத்தில் படித்த பின்பு அங்கேயே தங்கி யூடியூப் மற் றும் சமூகவலைத்தளங்கள் அரசியல், சமூக நலன் தொடர்பான செய்திகளை வெளியிட்டு வருகிறார். விவசாயிகளின் இரண்டாம் கட்டப் போராட்டம் முதல் மோடி அரசின் ஊழல், அரசியல் சதி, இந்து - முஸ்லிம் மக்களிடையே வன் முறை கிளப்பும் பாஜகவின் திட்டம் என அனைத்தையும் தொடர்ந்து அம்பலப் படுத்தி வருகிறார். இதனால் அவருக்கு மிரட்டல்கள் பல வந்தாலும் மோடி அர சின் செயல்பாடுகளை எவ்வித பயமின்றி விமர்சித்து வருகிறார். இவர் வெளியிடும் ஒவ்வொரு செய்தி தொகுப்பும் யூடியூப், சமூகவலைத்தளங்களில் மட்டுமின்றி “கோடி மீடியா” சாராத ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக வலம் வருகிறது. மிக முக்கியமாக மோடியை ஆட்சி அதி காரத்தில் இருந்து அகற்ற 40க்கும் மேற் பட்ட கட்சிகள் ஒன்றிணைந்துள்ள “இந் தியா” கூட்டணிக்கு ஆதரவாக இருப்ப தால், துருவ் ரதியை கண்டாலே பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜகவினர் அஞ்சு கின்றனர்.

மோடி - பாஜகவினருக்கெல்லாம் பயப்படமாட்டேன்

இதனால் துருவ் ரதியை ஒடுக்க பாஜக, மிரட்டல் மற்றும் போலிக் கருத் துக்கள் மூலம் பல்வேறு வியூகம் வகுத்து வருகிறது. ஆனால் அனைத்தை யும் துருவ் ரதி தனது அடுத்தகட்ட ஆய் வின் மூலம் சுக்கு நூறாக நொறுக்கி வரு கிறார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டி யில்,”பணம் சம்பாதிக்க நினைத்தால் பாஜகவில் இணைந்து இருப்பேன். ஆனால் நாட்டைப் பாதுகாக்க வந்த வன். என்னை மிரட்டல், சித்து வேலை களின் மூலம் பாஜகவால் ஒன்றும் செய்ய முடியாது. மோடி - பாஜகவின ருக்கெல்லாம் பயப்பட மாட்டேன்” என மோடி மற்றும் பாஜகவினருக்கு சவால் விட்டார். இதனால் பாஜக தனது முக்கிய வேலையான பொய் பிரச்சாரங்கள் மூலம் துருவ் ரதியை மனநலம் பாதிக்கப் பட்டவர் போன்ற சாயலை ஏற்படுத்த முயற்சி செய்து வருகிறது. இதுதொடர் பாக பாஜக ஐடி விங் பொறுப்பாளர் பேசிய வீடியோவும் வெளியாகியுள்ளது.

‘மோடி பெயரில் புதிய மதத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள்’

பிரதமர் மோடியின் “நான் கடவுள்” பேச்சிற்கு துருவ் ரதி கூறுகையில், “உங்களுக்கு (பாஜக) மோடியை கடவுளாக பாவிக்க வேண்டுமென்றால், “மோடி பந்த்” என்ற பெயரில் புதிய மதத்தை உரு வாக்கிக் கொள்ளுங்கள். ஏன் இந்து மதத்தை இழிவுபடுத்துகிறீர்கள்?” என கூறியுள்ளார். துருவ் ரதியின் இந்த பேச்சு வைரலாகி வரும் நிலையில், தங்களது இந்துத்துவா பின்புலத் திற்கு எதாவது பாதிப்பை ஏற்படுத்துமா? என்ற அச்சத்தில் பாஜகவினர் நிலை குலைந்துள்ளனர்.

 

 

 

 

 

 

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க