tamilnaduepaper
Breaking News
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

 

லக்னோ, நவ. 10–

‘பெண்­க­ளுக்கு ஆடை­கள் தைக்க, ஆண் டெய்­லர்­கள் அளவு எடுக்­கக் கூடாது; அதை பெண்­கள் மட்­டுமே செய்ய வேண்­டும்’ என்­பது உட்­பட பல்­வேறு புதிய கட்­டுப்­பா­டு­களை உத்­தர பிர­தேச மக­ளிர் கமி­ஷன், மாநில அர­சுக்கு பரிந்­து­ரைத்­துள்­ளது.

உ.பி.,யில் முதல்­வர் யோகி ஆதித்­ய­நாத் தலை­மை­யில் பா.ஜ., ஆட்சி நடக்­கிறது. இங்கு, சமீ­ப­கா­ல­மாக பெண்­கள் மீதான பாலி­யல் சம்­ப­வங்­கள் அதி­க­ரித்து வரு­வது தொடர்­பாக அங்­குள்ள மாநில மக­ளிர் கமி­ஷ­னுக்கு புகார்­கள் குவிந்­தன.

குறிப்­பாக, தைய­ல­கம், அழகு நிலை­யங்­கள், பள்ளி வேன்­கள் ஆகி­ய­வற்­றில் பெண் குழந்­தை­கள் மற்­றும் பெண்­கள் மீது பாலி­யல் சீண்­டல்­கள் நடத்­தப்­ப­டு­வது குறித்து குற்­றச்­சாட்­டு­கள் வைக்­கப்­பட்­டன. இது போன்ற சம்­ப­வங்­களை தடுப்­பது தொடர்­பாக உத்­தர பிர­தேச மக­ளிர் கமி­ஷன் உறுப்­பி­னர்­கள் ஆலோ­சனை நடத்­தி­னர். 

மக­ளிர் கமி­ஷ­னின் தலை­வர் பபிதா சவு­ஹான் தலை­மை­யில் நடந்த கூட்­டத்­தில், பெண்­கள் பாது­காப்­புக்­காக கூடு­த­லாக மேற்­கொள்ள வேண்­டிய வழி­காட்டு நெறி­மு­றை­கள் குறித்து விவா­திக்­கப்­பட்­டது.

இது குறித்து கூட்­டத்­தில் பங்­கேற்ற உறுப்­பி­னர் ஹிமானி அகர்­வால் கூறி­ய­தா­வது:

பெண்­கள் பாது­காப்­புக்­காக கூட்­டத்­தில் பல்­வேறு விஷ­யங்­கள் விவா­திக்­கப்­பட்டு ஆலோ­ச­னை­கள் வழங்­கப்­பட்­டன.

* தைய­ல­கங்­களில் பெண்­க­ளுக்கு ஆண் டெய்­லர்­கள் அளவு எடுக்­கக் கூடாது. பெண்­கள்­தான் அளவு எடுக்க வேண்­டும். தைய­ல­கங்­களில் கண்­கா­ணிப்பு கேம­ராக்­கள் பொருத்­தப்­பட வேண்­டும்

* சலுான், அழகு நிலை­யங்­களில் பெண்­க­ளுக்கு, பெண்­களே முடி­வெட்­டு­தல், சிகை அலங்­கா­ரம் உள்­ளிட்­ட­வற்றை செய்ய வேண்­டும். இந்த இரு தொழில்­க­ளி­லும் ஈடு­படும் சில ஆண்­கள், பெண்­களை தவ­றாக தொடு­வ­தாக ஏரா­ள­மான புகார்­கள் வந்­ததை அடுத்து, இந்த ஆலோ­ச­னை­கள் முன்­வைக்­கப்­பட்­டன

*பள்ளி வேன் மற்­றும் பஸ்­களில் பெண் ஆசி­ரியை அல்­லது பெண் பாது­கா­வ­லர் 

இருப்­பது அவ­சி­யம். இரு பாலர்­கள் வந்து செல்­லும் உடற்­ப­யிற்சி கூடம், யோகா மையங்­

களில் பெண்­க­ளுக்கு, பெண் பயிற்­சி­யா­ளர்­கள் மட்­டுமே பயிற்சி தர வேண்­டும்

* டியூ­ஷன் சென்­டர் உள்­ளிட்ட பயிற்சி மையங்­களில் கண்­கா­ணிப்பு கேம­ராக்­கள் நிறு­வப்­பட வேண்­டும். அங்கு, பெண்­க­ளுக்கு தனி கழிப்­ப­றை­கள் ஏற்­ப­டுத்­தித் தர வேண்­டும்

* பெண் வாடிக்­கை­யா­ளர்­கள் அதி­கம் வரும் கடை­கள், நிறு­வ­னங்­களில் அவர்

­க­ளுக்கு உதவ பெண் உத­வி­யா­ளர்­கள் இருத்­தல் அவ­சி­யம்.

இது போன்ற முடி­வு­கள் எடுக்­கப்­பட்டு, அது தொடர்­பான பரிந்­து­ரை­கள் மாநில அர­சுக்கு அனுப்­பப்­பட 

உள்­ளன. இதற்­கேற்ப, அரசு சட்­டங்­களை ஏற்­ப­டுத்­தும் என நம்­பு­கி­றோம்.

இவ்­வாறு அவர் கூறி­னார்.

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க