tamilnaduepaper
Breaking News
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

புதுடெல்லி, ஜூலை 10-

மாற்றுத்திறனாளிகளை நகைச்சுவைப் பொருட்களாக சினிமாவில்சித்தரிக்கக்கூடாது என்று சுப்ரீம்கோர்ட் கண்டித்துள்ளது.

சோனி பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியாகியுள்ள ஆன்க் மிச்சோலி திரைப்படத்தில் மாற்றுத்திறனாளிகளை தவறாக சித்தரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, சமூக ஆர்வலர் நிபுன் மல்ஹோத்ரா, இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கை விசாரணை முடிந்த நிலையில் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் தீர்ப்பு அளித்துள்ளது. திரைப்படங்களிலும், காட்சி ஊடகத்திலும் மாற்றுத்திறனாளிகள் குறித்து கட்டுக்கதைகள் எவ்வாறு பரப்பப்படுகிறது என்பதை எடுத்துரைத்த தலைமை நீதிபதி,” திரைப்படங்களிலும் காட்சி ஊடகத்திலும் மாற்றுத்திறனாளிகளை கிண்டிலடிப்பதற்கும், உண்மைக்கு புறம்பாகவும், தவறாகவும், இழிவாகவும் சித்தரிப்பதற்கான உரிமையை படைப்புச் சுதந்திரம் வழங்கவிடவில்லை. மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை சிதைக்கும் வகையில் படைப்பின் முழு சாராம்சம் அமைந்திருந்தால், அது பேச்சு சுதந்திரம் அல்ல. இருப்பினும், சில நேரங்களில், இழிவாக சித்தரிப்பது திரைப்படம் சொல்ல வரும் முக்கிய சாராம்சத்தை நியாயப்படுத்தும் பட்சத்தில் சித்தரிக்கப்பட்டவர்களின் அடிப்படை, சட்ட பூர்வமான உரிமைகளை நியாயப்படுத்தும் வகையில் இயக்குநர்கள் படம் எடுக்க வேண்டும்“ என்று கருத்து தெரிவித்தார்.

 மாற்றுத்திறனாளிகளின் தோற்றம், தாழ்வு மனப்பான்மை குறித்து மக்களிடையே இருக்கும் பொது புத்திக்கு எதிராக திரைப்படங்களிலும் காட்சி ஊடகத்திலும் பல நேரங்களில் நகைச்சுவை என்ற சக்திவாய்ந்த ஆயுதம் பயன்படுத்தப்படுகிறது. சமூக கட்டமைப்பை விமர்சிக்கும் நோக்கில் தங்களை தாங்களே சிறுமைப்படுத்தி கொள்ளும் நகைச்சுவையை மாற்றுத்திறனாளி கதாபாத்திரங்கள் செய்கின்றன. “குறிப்பிட்ட குறைபாடுள்ளவர்கள், சவால்களை கடந்து சாதனை படைப்பதாக திரைப்படங்களில் காட்டப்படுகின்றன. ஊனமுற்றவர் உள்பட மாற்றுத்திறனாளிகளை தனிப்படுத்தும் வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது. துன்பத்திற்கு ஆளாவர், பாதிக்கப்பட்டவர் என குறிப்பிட்டு அவர்களை அடையாளப்படுத்துவதை ஏற்று கொள்ள முடியாது. இது, எதிர்மறையான இமேஜை அவர்களுக்கு தருகிறது” என்றார்.  

திரைப்பட விதிகளின் கீழ் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் முடிவுகளை எடுக்கும்போது சட்டப்பூர்வமான கமிட்டிகளில் மாற்றுத்திறனாளிகள் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க