tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

சென்னை ஆகஸ்ட் 9

 

ஓய்வு பெற்ற கருணாநிதி எஸ்பி சமூக ஊடகங்கள் மூலம் மக்களுக்கு பரிச்சயமானவர்.. அடிக்கடி இவர் பங்கேற்கும் டிவி விவாத நிகழ்ச்சிகளில் இவரது போலீஸ் தரப்பு கருத்துக்கள் வாதங்கள் மக்களின் தரப்பை பிரதிபலிப்பதால் அதில் பிரபலமானவர், மேலும் தினமலர் போன்ற வெகுஜன பத்திரிகைகளில் நாட்டு நடப்பு பற்றி அடிக்கடி நீண்ட கட்டுரைகள் எழுதி வாசகர்களுக்கு அறிமுகமானவர்.. 

சமீபத்தில் அவர் எழுதிய சமுதாய சிந்தனைகள் குறித்த கட்டுரைகளை தொகுத்து " மக்களை நேசிக்க பயிற்சி பெறுங்கள் " என்ற தலைப்பில் புத்தகமாக எழுதி அதை முன்னாள் டிஜிபியும், STF தலைவராக இருந்தவருமான விஜயகுமார் ஐபிஎஸ் அவர்களிடம் வழங்கினார்.. 

 

அதில் இந்த சமுதாயம் பாதிக்கப்படுவதற்கு காரணம் குற்றங்களை செய்யும் கிரிமினல்களால் மட்டுமல்ல அதை தடுக்காமல் வேடிக்கை பார்க்கும் பொது ஜனங்களாலும் தான் என்ற சாட்டை வரிகளால் புத்தகத்தை முழுமையாக படிக்கத் தூண்டுகிறார் இந்த முன்னாள் எஸ்பி.. 

மேலும் அதிகாரிகளுக்கு சட்டவிதிகளை சொல்லி தரும் போது மனிதாபிமானத்தை சொல்லித்தர தவறியதன் விளைவு அந்த சட்டவிதிகளின் பெயரால் அதிகாரத்தை பொது ஜனங்களிடம் காட்டுகிறார்கள் என்கிற அவரது எதார்த்த வரிகள் மூலம் நமது சிந்தனையை தூண்டுகிறார் இந்த முன்னாள் எஸ்பி.. 

 

புத்தகத்தை பெற்றுக்கொண்ட முன்னாள் டிஜிபி அவர் எழுதிய வீரப்பன் சேசிங் என்ற புத்தகத்தை கருணாநிதி எஸ்பி அவர்களிடம் வழங்கினார்.. இதில் அவர் STF இன் தலைவராக இருந்த போது சந்தன கடத்தல் வீரப்பனை பிடிப்பதில் இருந்த சவால்களை அனுபவமாக விவரித்துள்ளார்.. அந்த புத்தகத்தை படிக்கும் போது படிப்பவர்களுக்கு அதன் விறுவிறுப்பான எழுத்து நடை நாமே அந்த சம்பவத்தில் இருப்பது போன்ற த்ரில்லிங்கான அனுபவத்தை தரும் என்றார் முன்னாள் எஸ்பி கருணாநிதி 

மேலும் அவர் கூறும் போது இந்த சவாலான பணியை சிறப்பாக செய்து முடித்த STF டீமில் தான் பங்கு பெறாமல் போனது தனக்கு மிகுந்த ஆதங்கத்தை தருவதாக குறிப்பிட்டார்..

 

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க